Worksheetsபெயர்ச்சொல் - DEVI MUTHAYA (SJKT LDG SG CHOH)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவற்றுள் எது சினைப்பெயர்?
a)
மரம்
b)
கனி
c)
படகு
2.
இவற்றுள் எது பெயர்சொல் அல்ல?
a)
காலப்பெயர்
b)
பண்புப் பெயர்
c)
ஆகுப்பெயர்
d)
பொருட்பெயர்
3.
பெயர்ச்சொல் மொத்தம் எத்தனை?
a)
4
b)
5
c)
6
d)
7
4.
இவற்றுள் எது சரி?
a)
மோதிரம் - பண்புப்பெயர்
b)
படகு - இடப்பெயர்
c)
காலை - காலப்பெயர்
5.
நாளை முதல் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இவற்றுள் எது காலப்பெயர்?
a)
பள்ளி
b)
நாளை
c)
விடுமுறை
6.
இவற்றுள் எது இடப்பெயர்?
a)
கோயில்
b)
மரம்
c)
பம்பரம்
7.
ஆசிரியர் - தொழிற்பெயர்
a)
சரி
b)
தவறு
8.
பின்வருவனவற்றுள் எது காலப்பெயரைக் குறிக்கவில்லை?
a)
ஜனவரி
b)
ஆனி
c)
திங்கள்
d)
வருணன்
9.
தொழிற்பெயர் அல்ல?
a)
வாசித்தல்
b)
எழுதுதல்
c)
ஓடுதல்
d)
மருத்துவர்
10.
இவற்றுள் எது சரி?
a)
பொருட்பெயர் - அம்மா
b)
காலப்பெயர் - மழை
c)
பண்புப்பெயர் - கருமை
100 %
