Free Printable Worksheets
NEW
Font size
More settings
கீழ்க்காண்பனவற்றுள் எது வேறுபாட்டைக் குறிக்கும்
இணைமொழி?
தங்கு தடை
தங்கு தடைகள்
உயர்வு தாழ்வு
உயர்வும் தாழ்வும்
கீழ்க்காண்பனவற்றுள் எது பிணியைக் குறிக்கும்
அகமும் புறமும்
கள்ளங் கபடு
கள்ளம் கபடு
நோய் நொடி
கீழ்க்காண்பனவற்றுள் எது மன உணர்வைக் குறிக்கும் இணைமொழி?
கீழ்க்காண்பனவற்றுள் எது வஞ்சக எண்ணத்தைக் குறிக்கும் இணைமொழி?
கீழ்க்காண்பனவற்றுள் எது குறுக்கீட்டைக் குறிக்கும்
தன்கு தடை
அகம் புறம்
View all
10 questions
7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (07/09/2021)
Worksheet
•
7th Grade