wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TMK TAHUN 5 அட்டவணை,பதிவு, களம்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஒரு பள்ளிக்கூடத்தில் சில முக்கியமான அட்டவணைகள் பின்வருமாறு:

a)

கால அட்டவணை

b)

மாணவர் பணி அட்டவணை

c)

பணி அட்டவணை

d)

இணைப்பாடப் பயிற்சி அட்டவணை

2.

பதிவு எண்பது _____________________________.

a)

அட்டவணையில் வெளியீடு செய்யப்பட்ட களங்கள்

b)

அட்டவணையில் வெளியீடு செய்யப்பட்ட தரவுகள்

c)

அட்டவணையில் உள்ளீடு செய்யப்பட்ட களங்கள்

d)

அட்டவணையில் உள்ளீடு செய்யப்பட்ட தரவுகள்

3.

______________ என்றால் Field.

a)

களம்

b)

பதிவு

c)

அட்டவணை

4.
a)

1 - பதிவு , 2 - அட்டவணை , 3 - களம்

b)

1 - பதிவு , 2 - களம் , 3- அட்டவணை

c)

1 - அட்டவணை , 2 - களம் , 3- பதிவு

5.

களம் மூன்று வகைகள் உண்டு.

a)

எழுத்து

b)

எண்

c)

திகதி

d)

புள்ளி

6.

6,7,8 ஆகிய முழு எண்கள் ___________ வகையை சேர்ந்தது.

a)

எழுத்து

b)

எண்

c)

திகதி

d)

புள்ளி

7.

திகதி வகையில் _____________ மற்றும் ____________ உள்ளது.

a)

பிண்னம்

b)

எண்

c)

நேரம்

d)

நாள்

8.

Ms Access, _______________, ______________, _______________தரவுத்தளங்கள் மென்பொருள்கள்.

a)

Ms Office

b)

Ms Excel

c)

MySQL

d)

Oracle

9.

முனைப்புறுத்து என்றால் என்ன?

a)

Highlight

b)

Table

c)

Record

d)

Field

10.

பெயர் _____________வகையை சேர்ந்தது.

a)

எழுத்து

b)

எண்

c)

திகதி