Font size
Worksheetsகன அளவு (ஆண்டு 4)
Total questions: 15
Worksheet time: 8mins
கனச்சதுரத்தின் கன அளவைக் கணக்கிடுக.
32 cm3
64 cm3
12 cm3
24 cm3
கொடுக்கப்பட்ட கனச்சதுரத்தின் கன அளவு எத்தனை?
216 cm3
216 cm2
216 cm
216 m3
கொடுக்கப்பட்ட வடிவத்தின் கன அளவு _____________ ஆகும்.
100 cm3
25 cm3
75 cm3
125 cm3
கொடுக்கப்பட்ட கனசதுரத்தின் ஒரு பக்க நீளம் 2 cm ஆகும். இந்த வடிவத்தின் கன அளவு எத்தனை?
4 cm3
10 cm3
6 cm3
8 cm3
கனசதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் 3 cm ஆகும். கனச்சதுரத்தின் கன அளவைக் கணக்கிடுக.
9 cm2
9 cm3
27 cm3
27 cm2
மேலே காணப்படும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?
30 cm2
30 cm3
30 unit2
30 unit3
கனச்செவ்வகத்தின் கன அளவைக் கணக்கிடுக.
90 cm3
33 cm3
80 cm3
14 cm3
மேல்காணும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?
16 cm3
66 cm3
55 cm3
44 cm2
இந்த கனச்செவ்வகத்தின் கன அளவைக் கணக்கிடுக.
36 cm3
42 cm3
12 cm3
24 cm3
மேல்காணும் கனச்செவ்வகத்தின் கன அளவு எத்தனை?
90 cm3
96 cm3
100 cm3
106 cm3
கீழ்க்காண்பனவற்றுள் எது கன அளவின் அலகைக் குறிக்கிறது?
kg3
cm2
m3
ml
Apakah bentuk bagi formula berikut?
Panjang×lebar×tinggi
Silinder
Kon
Prisma
Kuboid
Rajah menunjukkan sebuah kuboid P dan sebuah kubus Q.
Berapakah beza isipadu, dalam cm3 , antara P dan Q ?
47
53
144
197
ஒரு அணிச்சல் செவ்வக வடிவம் கொண்டது. அதன் நீளம் 10 cm, அகலம் 5 cm மற்றும் உயரம் 2 cm ஆகும். m3 -இல் அந்த அணிச்சலின் கன அளவு எத்தனை?
100
411
525
750
இன்று கற்ற இரு கன வடிவங்கள் யாவை?
கனச் சதுரம் , உருளை
கனச் சதுரம் , கனச் செவ்வகம்
கனச் செவ்வகம் , முக்கோணம்
கூம்பு , உருளை
