Worksheetsஇரண்டாம் இடைப் பருவத் தேர்வு
Total questions: 50
Worksheet time: 2hrs 40mins
மாணவர்கள் நூல்களை---- கற்க வேண்டும்
மேலோட்டாக
மாசுற
மாசற
இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
இடம் + மெல்லாம்
இடம் + எல்லாம்
இட + எல்லாம்
மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
மாச + அற
மாசு + அற
மாச + அற
குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
குற்றமில்லாதவர்
குற்றம் இல்லாதவர்
குற்றமல்லாதவர்
சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
சிறப்புஉடையார்
சிறப்புடையார்
சிறப்படையார்
"ஆத்திச்சூடி " நூலின் ஆசிரியர்
பூங்குன்றனார்
ஒளவையார்
கண்ணகனார்
"மன்னன் " சொல்லுக்கு தமிழில் வழங்கும் வேறு பெயர்
கோ
அறிஞன்
சான்றோன்
ஒளவையார் படைப்புகளில் பொருந்தாததைக் கன்டறி
ஆத்திச்சூடி
புதிய ஆத்திச்சூடி
கொன்ற வேந்தன்
மூதுரையில் ------ பாடல்கள் உள்ளன
30
31
40
மாணவர் பிறர் ------- நடக்கக் கூடாது
போற்றும்படி
தூற்றும்படி
பார்க்கும்படி
நாம் -------- சொல்படி நடக்க வேண்டும்
இளையோர்
ஊரார்
மூத்தோர்
கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
கையில் + பொருள்
கைப் + பொருள்
கை + பொருள்
மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
மானம்இல்லா
மானமில்லா
மானமல்லா
துன்பத்தை வெல்ல ------- வேண்டும்
பணம்
சினம்
கல்வி
" நெறி" என்னும் சொல் தரும் பொருள்
வழி
பாடு
சேவை
மானமில்லா ----- யுடன் சேரக் கூடாது
மனிதன்
வீரன்
கோழை
மக்கள் கவிஞர் என்னும் சிறப்பினைப் பெற்றவர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரு.வி.கலியாணசுந்தரனார்
கண்ணதாசன்
திரையாசைப் பாடல்களில் ------ உயர்வைப் போற்றினார் கல்யாணசுந்தரம்
முதலாளிகளின்
செல்வந்தரின்
உழைப்பாளிகளின்
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
வழி தெரியவில்லை
பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக
பசி + இன்றி
பசி + யின்றி
பசு + இன்றி
படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக
படி + அறிவு
படிப்பு + அறிவு
படி + வறிவு
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
காட்டாறு
காடாறு
காட்டுஆறு
காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
சென்னை
கோவை
மதுரை
காமராசரின் சிறப்புப்பெயர்
தமிழ்த்தென்றல்
நாவலர்
கறுப்புக் காந்தி
காமராசர் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ள இடம்
திருச்சி
கோவை
சென்னை
காமராசருக்கு நடுவண் அரசு பாரதரத்னா விருது வழங்கிய ஆண்டு
1972
1974
1978
காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் எறக்குறைய ---------- தொடக்கப்பள்ளிகள்
5000
6000
7000
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல் எது?
மஞ்சள்
வந்தாள்
கல்வி
தவறான சொல்லை வட்டமிடுக
கண்டான்
வென்ரான்
நண்டு
தமிழ் எழுத்துகளில் ----- எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை
வல்லினம்
மெல்லினம்
ஆய்த
'ஐ' என்னும் எழுத்துக்கு --_---- என்பது இன எழுத்தாகும்
இ
ஈ
உ
------- என்பது எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்
ஐ
ஒள
ஓ
காமராசர் பிறந்த நாள்
கல்வி வளர்ச்சி நாள்
இளைஞர்கள் தினம்
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
ஆசிரியர் தினம்
குழுந்தைகள் தினம்
அப்துல்கலாம் பிறந்த நாள்
மாணவர் தினம்
ஆசிரியர்கள் தினம்
விவேகானந்தர் பிறந்த நாள்
தேசிய இளைஞர் தினம்
மகளிர் தினம்
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்
குழந்தைகள் தினம்
ஆசிரியர் தினம்
பிறரிடம் நான் ------ பேசுவேன்
கடுஞ்சொல்
இன்சொல்
வன்சொல்
பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ------ ஆகும்
வம்பு
அடக்கம்
பொறை
அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அறிவுடைமை
அறிவுஉடைமை
அறியுடைமை
இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
இவைஎட்டும்
இவையெட்டும்
இவ்வெட்டும்
நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
நன்றி + யறிதல்
நன்றி + அறிதல்
நன்று + அறிதல்
பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பொறுமை + உடைமை
பொறை + யுடைமை
பொறை + உடைமை
ஆசாரக் கோவையின் ஆசிரியர்------
கணிதமேதாவியார்
ஒளவையார்
பெருவாயின் முள்ளியார்
பிறர் செய்த ----- மறக்கக் கூடாது
தீங்கு
உதவி
கொடுமை
ஆசாரக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
200
400
100
பெருவாயின் முள்ளியார் பிறந்ந நாள்
கயத்தாறு
கயத்தூர்
வயலூர்
ஆசாரக்கோவை ------ நூல்களுள் ஒன்று
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
நட்டல் என்பதன் பொருள் -------
நன்மை செய்தல்
நட்புக்கொள்ளுதல்
நறுமணம் வீசுதல்
நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகளாக ஆசாரக்கோவை குறிப்பிடுபவை
6
7
8
