wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

kebudayaan

Total questions: 5

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

இக்கொடியின் பெயர் என்ன?

a)

ஜாலூர் கெமிலாங்

b)

மலேசிய கொடி

c)

தேசிய கொடி

2.

எந்த இனத்தவரின் சின்னமாக இது கருதப்படுகிறது?

a)

சீனர்

b)

கடாசானியர்

c)

மலாய்க்காரர்

3.

தீபத்திருநாள் யாரால் கொண்டாடப்படுகிறது?

a)

ஈபானியர்கள்

b)

இந்தியர்கள்

c)

கிறிஸ்துவர்கள்

4.

மலாய்க்காரர்கள் எத்தனை நாள்கள் நோன்பு இருப்பார்கள்?

a)

14 நாள்கள்

b)

25 நாள்கள்

c)

30 நாள்கள்

5.

ஐம்பெரும் காப்பியம் என்று எவற்றைக் கூறுகின்றனர்?

a)

மகாபாரதம், இராமாயணம், திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன்

b)

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி

c)

கம்ப இராமாயணம், அகல் விளக்கு, திருவாசகம், தேவாரம், அகத்தியம்