wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

1.0 தரவுகளையும் தகவல்களையும் அறிதல்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தரவுகள் என்பதன் பொருள் என்ன ?

a)

Informations

b)

Data

c)

Symbols

d)

Numbers

2.

தகவல்கள் என்பதன் பொருள் என்ன ?

a)

Alphabets

b)

Numbers

c)

Symbols

d)

Informations

3.

தரவுகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?

a)
b)
c)
d)
4.

எழுத்து என்னும் தரவு வகையில் காணப்படும் சரியான காட்டுகளைத் தெரிவு செய்க.

a)

எழுத்துரு, எண், குறியீடு

b)

எண்கள், தசம பின்னம்

c)

எண்கள், எழுத்துரு, குறியீடு

d)

தசம பின்னம், எழுத்துரு

5.

எண் என்னும் தரவு வகையில் காணப்படும் சரியான காட்டுகளைத் தெரிவு செய்க.

a)

எழுத்துரு, எண், குறியீடு

b)

எண்கள், எழுத்துரு, குறியீடு

c)

தசம பின்னம், எழுத்துரு

d)

எண்கள், தசம பின்னம்

6.

திகதி என்னும் தரவு வகையில் காணப்படும் சரியான காட்டுகளைத் தெரிவு செய்க.

a)

எண்கள், தசம பின்னம்

b)

எழுத்துரு, எண், குறியீடு

c)

எண்கள், எழுத்துரு, குறியீடு

d)

தசம பின்னம், எழுத்துரு

7.

எடை : 48.5 kg

இது எந்தத் தரவின் வகையைக் குறிக்கின்றது ?

a)
b)
c)
8.

முகுந்தன். அகிலன், பிரியா.

இவை எந்தத் தரவின் வகையைக் குறிக்கின்றது ?

a)
b)
c)
9.

02 ஜனவரி 1998, 21 ஆகஸ்ட்டு 1998. இவை எந்தத் தரவின் வகையைக் குறிக்கின்றது ?

a)
b)
c)
10.

கீழ்க்காண்பனவற்றுள், தரவுகளை எம்முறையிலிருந்து திரட்ட முடியாது ?

a)

உற்றறிதல்

b)

நேர்காணல் செய்தல்

c)

ஆய்வு செய்தல்

d)

உறங்குதல்