wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செயல்வழிப்படம்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

2. குறியீடு எதைக் குறிக்கிறது?

a)

தொடக்கம்/முடிவு

b)

செயல் வழி

2.

a)

செயலாக்கப் பெட்டி

b)

செயல்வழி அம்பு

3.

a)

செயலாக்கப் பெட்டி/ செயற்பாங்கு

b)

தொடர்ச்சி

4.

1.மேற்காணும் செயல்வழிப்படத்தின் குறியீட்டின் பெயரைத் தெரிவு செய்க.

a)

செயலாக்க பெட்டி

b)

தீர்மானம்

5.

செயல்வழிப்படம் என்றால்....

a)

ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத் தீர்வை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு வரைபடமாகும்.

b)

ஒரு திட்டத்துடன் முறைப்படுத்தி படிப்படியாய் முடிவுடன் கூடிய தீர்வு முறையாகும்.

c)

குறிப்பிட்ட செயல்முறையைப் போலிக் குறிமுறை மூலம் பதிவு செய்யப்படுவது சுருக்கமாக இருக்கும்.

6.

கீழ்க்கண்ட குறியீட்டின் பெயரைக் குறிப்பிடுக.

a)

செயல்வழி

b)

தொடக்கம்

c)

உள்ளீடு

d)

தொடக்கம் / முடிவு

7.

இக்குறியீடு நிரலைத் தொடர்வதற்குக் காட்டப்படும் தெரிவு நிலையாகும்.

a)
b)
c)
d)
8.

குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்க செயல்படுத்தப்படும் படிமுறைகளாகும்.

a)

போலிக் குறிமுறை

b)

நெறிமுறை

c)

வரிசைக் கட்டுப்பாட்டு

d)

செயல்வழிப்படம்

9.

ஒவ்வொரு செயற்பாங்கையும் தொடர்புப்படுத்தப் பயன்படும் குறியீடாகும்

a)
b)
c)
d)
10.

ஒரு பணியைத் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும் பயன்படுத்தப்படும் குறியீடாகும்.

a)
b)
c)
d)