wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11- கணினி அறிமுகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

a)

வெற்றிடக்குழுல்

b)

திரிதடையகம்

c)

ஒருங்கிணைந்த சுற்றுகள்

d)

நுண்செயலிகள்

2.

தற்காலிக நினைவகம் எது?

a)

ROM

b)

PROM

c)

RAM

d)

EPROM

3.

வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

a)

விசைப்பலகை

b)

நினைவகம்

c)

திரையகம்

d)

சுட்டி

4.

உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

a)

அச்சுப்பொறி

b)

சுட்டி

c)

வரைவி

d)

படவீழ்த்தி

5.

கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

a)

வெப்ப அச்சுப்பொறி

b)

வரைவி

c)

புள்ளி அச்சுப்பொறி

d)

மைபீச்சு அச்சுப்பொறி

6.

ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

a)

தொடுதிரை

b)

திரையகம்

c)

ஒலி பெருக்கி

d)

அச்சுப்பொறி

7.

ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

a)

உடன் தொடக்கம்

b)

தண் தொடக்கம்

c)

தொடு தொடக்கம்

d)

மெய் தொடக்கம்

8.

POST – ன் விரிவாக்கம்.

a)

Post on self Test

b)

Power on Software Test

c)

Power on Self Test

d)

Power on Self Text

9.

கீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மை நினைவகமாகும்?

a)

ROM

b)

RAM

c)

Flash drive

d)

Hard disk

10.

எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

a)

முதலாம்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

d)

நான்காம்