Font size
Worksheetsகணினி அறிவியல் 1.6
Total questions: 10
Worksheet time: 6mins
கணிப்பொறியை இயக்கும் அடிப்படை மென்பொருள்____.
அமைப்பு
இயக்க அமைப்பு
தொடக்க அமைப்பு
தோடு அமை ப்பு
இது முதன்மை நினைவகம் ஆகும்.
ROM
RAM
POST
GIF
POST என்பது____.
Power On Software Test
Post On Software Test
Power On Self Text
Power On Self Test
இது இயக்கம் அமைப்பை வன் தட்டில் இருந்து முதன்மை நினைவகத்தில் க்கு அனுப்பு கிறது.
Boot Strap Loader
Basic Strap Loader
Boot Start Loader
Basic Starting Loader
லேசர் அச்சுப்பொறி முக்கிய சிறப்பு அவற்றின்____ ஆகும்.
திறன்
தெளிவுத்திறன்
எழுத்து
அச்சு
கணிப்பொறியில் உள்ள இரண்டு வகையான தொடங்குதல் முறைகள்___&___
தண் தொடக்கம்
உடன் தொடக்கம்
தொடக்கம்
முதன்மைக் தொடக்கம்
கணிப்பொறியை முதன்முதலில் தொடங்குவதை___ எனலாம்.
தண் தொடக்கம்
உடன் தொடக்கம்
BIOS விரிவாக்கம்?
Booting Input Output System
Basic Input Output System
Built in Input Output System
Basic Input Output Scheme
அமைப்பு புறக்கருவிகள் இணைப்பை உறுதி செய்யாமல் தொடங்குவது____
உடன் தொடக்கம்
தன் தொடக்கம்
மென் தொடக்கம்
வன் தொடக்கம்
ROM எண்பது____
தற்காலிக நினைவகம்
நினைவகம்
அழிய நினைவகம்
