NEW
Font size
Worksheetsகணினி பயன்பாடுகள் பாடம் 4 - 02.08
Total questions: 10
Worksheet time: 5mins
____ என்பது சேவையகம் சார்ந்த வலை மற்றும் பொது பயன்பாட்டு ஸ்கிரிப்டிங் மொழியாகும்.
C
C++
Java
PHP
PHP உருவாகிய வருடம்?
1990
1994
1995
1999
PHP ஸ்கிரிப்டிங் மொழி வலை சேவையகங்கள் அல்லது _____ நிறுவப்பட்டுள்ள மொழிபெயர்ப்பின் மூலம் இயக்கப்படுகிறது.
Common Gateway Interface (CGI)
Common Gateway Interception (CGI)
Common Gateway Interconnection (CGI)
Computerized Gateway Interface (CGI)
PHP மொழிபெயர்ப்பின் தொகுதியினை ஆதரிக்கும் வலை சேவைகள் யாவை.
Active server page
Java server page
Apache Tomcat and Microsoft IS
Cascading style sheet
இதன் முக்கிய நோக்கம் பயன்பாட்டினை ஒன்றுக்கு மேற்பட்ட வன் பொருட்களோடு பகிர்தல் ஆகும்.
வலையமைப்பு
இணையம்
வலைப் பகிர்வு
அனைத்தும்
உயர் செயல்திறன் கொண்ட கணிப்பொறி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டை இயக்க முடியும் அது_____.
இணையம்
சேவையகம்
பயனாளர்
செயலி
___ என்பது வலையமைப்பில் சேவையகத்தோடு இணைக்கப்பட்ட தனி கணிப்பொறி ஆகும்.
இணையம்
சேவையகம்
பயனாளர்
செயலி
_____ சேவையக கணிப்பொறியில் இயங்கும் மென்பொருளாகும் சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழியின் தொகுத்தல் மற்றும் இயங்குவது இதன் பொறுப்பாகும்.
வலை சேவையகம்
கணிப்பொறி சேவையகம்
மொழி சேவையகம்
அனைத்தும்
பயனாளர் சேவைக் கட்டமைப்பு எத்தனை வகைப்படும்?
5
4
8
3
நிரலர் அடுக்குகளின் எண்ணிக்கையை மென்பொருளின் தேவை பொறுத்து தீர்மானிக்கும் கட்டமைப்பு எது?
ஒற்றை அடுக்கு கட்டமைப்பு
இரட்டை அடுக்கு கட்டமைப்பு
பல /மூன்று அடுக்கு கட்டமைப்பு
எதுவும் இல்லை
