wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

HTML QUIZ 1

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பந்தியை குறிக்க பயன்படும் HTML ஒட்டு யாது?

a)

<PA>

b)

<P>

c)

<H1>

d)

<LI>

2.

<hr> ஓட்டின் பயன்பாடு html இல் யாது?

a)

வலை பக்கத்தில் நிலைக்குத்தாக கோட்டினை இட பயன்படும்

b)

அடுத்த வரியில் குறிப்புக்களை இட பயன்படும்

c)

வலை பக்கத்தில் கிடையாக கோட்டினை இட பயன்படும்

d)

அட்டவணையில் தரவுகளை இட பயன்படும்

3.

பின்வரும் ஓட்டுகளுள் முடிவு ஒட்டு தேவைப்படும் ஒட்டு யாது?

a)

<br>

b)

<hr>

c)

<h1>

d)

<img>

4.

பின்வரும் ஓட்டுகளுள் முடிவு ஒட்டு தேவைப்படாத ஒட்டு யாது?

a)

<br>

b)

<b>

c)

<p>

d)

<i>

5.

வலைப்பக்க பிட்புல நிறத்தை சிவப்பு நிறமாக மாற்ற பயன்படும் குறிமுறையை சரியாக குறிப்பது?

a)

<bgcolor="red" body>

b)

<body bgcolour="red">

c)

<body bgcolor="red">

d)

body "bgcolor=red">

6.

பந்தி ஒன்றில் எழுத்துருக்களுக்கு இடையே இடைவெளியை அதிகரிக்க பயன்படுவது?

a)

<br>

b)

<hr>

c)

&nbsp

d)

<i>

7.

காட்டப்பட்ட வலைப்பக்கத்தில் தலைப்பை நடுவுக்கு கொண்டுவர பயன்படுத்த முடியுமான html ஒட்டு யாது?

a)

<central>

b)

<center>

c)

<align="center">

8.

HTML இல் <em> ஓட்டின் பயன்பாடு யாது?

a)

எழுத்துக்களை தடிப்பாக்கல்

b)

எழுத்துக்களை சரிவாக காட்டல்

c)

எழுத்துக்களை ஹயிலைட் செய்தல்

d)

எழுத்துக்களுக்கு நடுவாக கோடிடல்

9.

வலைப்பக்கத்தில் CM2 என்றவாறு அமைய எழுதவேண்டிய html குறிமுறையை சரியாக குறிப்பது.

a)

CM<SUB>2</SUB>

b)

<SUB>CM2</SUB>

c)

CM<SUP>2</SUP>

d)

<SUP>CM2</SUP>

10.

எழுத்துக்களுக்கு அடிக்கோடிட பயன்படும் html ஒட்டு யாது?

a)

<b>

b)

<u>

c)

<i>

d)

<em>

11.

HTML பட்டியல் வகைகளில் அமையாதது பின்வருவனவற்றுள் எது?

a)

<OL>

b)

<UL>

c)

<DL>

d)

<DDL>

12.

படத்தில் காட்டப்பட்ட பட்டியல் எவ்வகை பட்டியல் ஆகும்?

a)

வரிசையில் அமையாத பட்டியல்

b)

வரிசையில் அமைந்த பட்டியல்

c)

விவரண பட்டியல்

13.

படத்தில் காட்டப்பட்ட பட்டியல் எவ்வகை பட்டியல் ஆகும்?

a)

வரிசையில் அமையாத பட்டியல்

b)

வரிசையில் அமைந்த பட்டியல்

c)

விவரண பட்டியல்

14.

படத்தில் காட்டப்பட்ட பட்டியல் எவ்வகை பட்டியல் ஆகும்?

a)

வரிசையில் அமையாத பட்டியல்

b)

வரிசையில் அமைந்த பட்டியல்

c)

விவரண பட்டியல்

15.

மீயிணைப்புக்களை இட பயன்படும் ஒட்டு?

a)

<img>

b)

<a>

c)

<table>

d)

<h>