wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 6 Test-1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. கணினி வன்பொருளுக்கு உதாரணமாக அமையாதது

a)

அச்சுப்பொறி

b)

கணினித் திரை

c)

பணிசெயல் முறைமை

d)

சாவி பலகை

2.

2. கணினியை கண்டுபிடித்தவர் யார்?

a)

பஸ்கால்

b)

சார்ல்ஸ் பாபேஜ்

c)

சார்ல்ஸ் வில்லியம்

d)

லேடி அடா

3.

3. படத்தில் காட்டப்பட்ட கணினி சாதனத்தின் பெயர் யாது?

a)

கணினித் திரை

b)

ஒலிபெருக்கி

c)

சுட்டி

d)

அச்சுப்பொறி

4.

4. கணினியின் தொழில் அல்லாதது?

a)

உள்ளீடு

b)

நுண்மதி

c)

வெளியீடு

d)

முறை வழிப்படுத்தல்

5.

கணினியின் வெளியிட்டு சாதகமாக அமைவது எது?

a)
b)
c)
d)