Worksheetsநிரலாக்கம்
Total questions: 10
Worksheet time: 5mins
நிரலாக்கத்தின் பொருள் என்ன?
நிரலாக்கத்தின்வழி பொருள்களை வாங்கலாம்.
நவீன சாதனங்களைச் செயல்படுத்த உதவும்.
ஒரு நிரலாக்கம் எல்லா பொருள்களையும் கட்டுப்படுத்த உதவும்.
இவற்றுள் எந்தப் பொருளில் நிரலாக்கம் பயன்படுத்தவில்லை?
இவற்றுள் எது நிரலாக்கத்தின் பயன்பாடு அல்ல?
நவீன பொருள்களின் பயன்பாட்டைச் சுலபமாக்குவதற்காக
மின்சார பொருள்கள் இயங்குவதற்கு.
நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்ய.
வாழ்க்கை தரத்தை மேம்படுத்த.
நிரலாக்கத்தில் பதிவு செய்துள்ள கட்டளையின்படி பொருள்களைச் செயல்படுத்த முடியும்.
சரி
தவறு
நிரலாக்கம் கொண்டுள்ள பொருள்களைப் பயன்படுத்துவது கடினமாக இருக்கும்.
சரி
தவறு
மேற்காணும் செயல்வழிப்படத்தின் குறியீட்டின் பயன்பாட்டைத் தெரிவு செய்க.
செயல்பாடு
ஆம்/ இல்லை
முனையம்
தரவு
செயல்பாடு
செயல்வழி
படத்தில் காணப்படுவது ___________________
செயல்பாடு
உள்ளீடு
அகண்ட தரவு எனப்படுவது ___________________
big file
big data
