NEW
Font size
WorksheetsMuzik Tahun 5( M.THILAGAWATIY MGK)
Total questions: 10
Worksheet time: 5mins
இந்த இசைக்கருவியின் பெயர் என்ன?
சானாங்
கேசி
கோங்
செருணாய்
நிழற்பாவைக் கூத்து எக்காவியங்களைச் சித்தரிக்கவில்லை?
இராமாயணம்
மகாபாரதம்
சினிமா
எந்த மாநிலங்களில் நிழல் கூத்து பராம்பரிய கலையாக விளங்குகிறது?
பேராக்
சரவாக்
கிளந்தான்
நிழற்பாவைக் கூத்து பொம்மைகள் எதனால் உருவாக்கப்படுகிறது?
மாட்டுத்தோல் மற்றும் ஆட்டுத்தோல்
முதலைத்தோல் மற்றும் ஆட்டுத்தோல்
மாட்டுத்தோல் மற்றும் புலித்தோல்
நிழற்பாவைக் கூத்தைத் ___________ எனும் நாடக ஆசிரியர் வழிநடத்துவார்.
'தோ மாட் '
'தோ டாலாங்'
'தோ கிளாவ்'
நிழற்பாவைக் கூத்து கலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?
கம்போடியாவிலிருந்து தாய்லாந்து
கோலாலம்பூரிலிருந்து மலேசியா
சென்னையிலிருந்து இந்தியா
எது இராமாயணக் கதையின் முக்கியப் கதைப்பாத்திரம் ?
கிருஷ்ணன், சீதாதேவி, ஶ்ரீராமன், இராவணன்
அனுமான், சீதாதேவி, ஶ்ரீராமன், நரகாசுரன்
அனுமான், சீதாதேவி, ஶ்ரீராமன், இராவணன்
இந்த இசைக்கருவியின் பெயரைக் குறிப்பிடுக.
கெடுக்
கேசி
செருணாய்
நிழற்பாவைக் கூத்தில் இடம் பெறாத இசைக் கருவியைத் தேர்ந்தெடுக.
1940- இல் நிழற்பாவைக் கூத்தின் பெருமையைச் சர்வதேச அளவிற்குக் கொண்டுச் சென்று பெருமைச் சேர்த்தவர். இவர் யார்?
ஹம்சா அமாட் அவாங்
ஹம்சா அவாங் அமாட்
அமாட் ஹம்சா அவாங்
