Font size
S
M
L
XL
Worksheetsஉலகநீதி
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1. இந்த உலகநீதியைப் பூர்த்தி செய்க.
ஓதாம லொருநாளு ___________ _____________ .
a)
இருக்க வேண்டும்.
b)
மிருக்க வேண்டாம்.
c)
சொல்ல வேண்டாம்.
d)
போக வேண்டாம்
2.
பொருளுக்கேற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
"படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது"
a)
வஞ்னைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
b)
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
c)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
d)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
3.
இந்தப் படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
a)
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
b)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
4.
உலகநீதியின் பொருளை உணர்த்தும் படத்திற்கு (/) என அடையாளமிடுக.
a)
b)
c)
Reset
