wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி அறிவோம்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

உலகநீதியை நிறைவு செய்க.

நஞ்சுடனே ______________ பழக வேண்டாம்

a)

மறக்க

b)

ஓதாமல்

c)

யொருநாளும்

d)

பொல்லாங்கு

2.

கொடுக்கப்பட்ட உலகநீதியின் பொருளை தெரிவு செய்க.

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

a)

நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக்

கூடாது

b)

நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது

c)

ஒவ்வொரு நாளும் புத்தகம் படிப்பதை மறக்க கூடாது.

d)

பிறரைப் போகவிட்டு குறை சொல்லித் திரியக் கூடாது.

3.

படம் குறிக்கும் உலகநீதி எது ?

a)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

b)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

c)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

d)

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

4.

கொடுக்கப்பட்ட உலகநீதியின் பொருளை நிறைவு செய்க.

________________________ நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது.

a)

தீயவர்களின்

b)

படிக்காமல்

c)

விளையாடக்

கூடாது

d)

நல்லவர்களுடைய

5.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

b)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

c)

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

d)

மடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்

6.

கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக.

சூழல் : மிருகக்காட்சி சென்றபோது அங்கிருந்த விஷயம் நிறைந்த பாம்பின் அருகில் சென்ற நகுலனை அப்பா கவனமாக இருக்குமாறு கண்டித்தார்.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

c)

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்

d)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.

7.

காலியான இடத்தைச் சரியான விடையுடன் நிறைவு செய்க.

நஞ்சுடனே யொருநாளும் _________ வேண்டாம்.

a)

பழக்கம்

b)

பழக

c)

பழகுவதற்கு

d)

பழகுதல்

8.

கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

பொருள் : நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக்கூடாது.

a)

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

b)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

c)

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்

d)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்