Worksheetsகாலமும் நேரமும்
Total questions: 15
Worksheet time: 8mins
ஜூலை மாதத்தில் மொத்தம் எத்தனை நாள்கள் உள்ளன?
30
29
31
28
கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
மணி நான்கே கால்
மணி நான்கு இருபது
மணி நான்கு
மணி நான்கு பத்து
கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
மணி ஒன்பது இருபத்து ஐந்து
மணி நான்கே முக்கால்
மணி ஐந்தே முக்கால்
மணி ஐந்து
கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
மணி ஏழரை
மணி எட்டரை
மணி ஏழு பத்து
மணி ஆறு
மணி ஏழே முக்கால் -ஐ குறிக்கும் கடிகாரம் எது?
1. இன்று ஞாயிற்றுக்கிழமை.நாளை ________________
வெள்ளி
திங்கள்
இது ஏப்ரல் மாதம்.அடுத்த மாதம் _________________
மே
ஜூன்
வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் -------------------------
வியாழன்
சனி
ஆண்டின் இறுதி மாதம் ___________________ ஆகும்.
பிப்ரவரி
டிசம்பர்
ஆண்டின் முதல் மாதம் ____________________
ஜனவரி
மார்ச்
ஒரு வருடத்தில் _________________ மாதங்கள் உள்ளன.
11
12
சுதந்திர தினம் _________________ மாதத்தில் கொண்டாடப்படும்.
ஆகஸ்டு
ஜனவரி
ஜனவரி மாதத்தில் _________ நாட்கள் உள்ளன.
29
31
4
5
6
7
மேலே கொடுக்கப்பட்ட நேரத்தைக் குறிப்பிடுக.
மணி மூன்றே கால்
மணி மூன்று
மணி மூன்றே முக்கால்
மணி மூன்றரை
