Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி - படிநிலை 1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கதிரவன் மகிழுந்தை வேகமாகச் _______________.

a)

தள்ளினான்

b)

செலுத்தினான்

c)

நிறுத்தினான்

d)

மோதினான்

2.

மாணவர்கள் தமிழ்மொழி பாடத்தைக் _______________.

a)

கற்றனர்

b)

கற்பித்தனர்

c)

நடத்தினர்

d)

போதித்தனர்

3.

நான் ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ________________.

a)

நடந்தேன்

b)

தவழ்ந்தேன்

c)

ஓடினேன்

d)

ஆடினேன்

4.

தனக்கு உதவி செய்த வேந்தருக்கு முதியவர் நன்றி ________________.

a)

கூறினார்

b)

புகழ்ந்தார்

c)

பகிர்ந்தார்

d)

ஒப்புவித்தார்.

5.

பள்ளித் தலைமையாசிரியர் சபையில் ________________.

a)

அறிவித்தார்

b)

கூறினார்

c)

சொன்னார்

d)

உரையாற்றினார்