wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PJ Tahun 3

Total questions: 8

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

ஒவ்வொரு இயக்கங்களைச் செய்யும் முன் _________ நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

a)

வெதுப்பல்

b)

தணித்தல்

c)

மனமகிழ்

2.

எதற்கு வெதுப்பல் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்?

a)

நமது உடல் சோர்வாக இருப்பதற்கு

b)

நமது உடல் மேற்கொண்டு செய்யக்கூடிய இயக்கங்களுக்குத் தயாராக் இருப்பதற்கு

c)

மன மகிழ்வாக இருப்பதற்கு

3.

வெதுப்பல் நடவடிக்கைகள் எதனை அதிகரிக்கும்?

a)

தலை வலியையும் கால் வலியையும்

b)

உடல் வெப்பத்தையும் நாடித் துடிப்பையும்

c)

மன மகிழ்வாக இருப்பதற்கு

4.

வெதுப்பல் நடவடிக்கைகளைச் செய்தால் சுவாச விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்ததா?

a)

ஏற்படுத்தும்

b)

ஏற்படுத்ததாது

5.

யாழிலன் வேகமாக ஓடினான்.யாழிலனுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்? ( 2 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்

a)

உடல் வெப்பமாக இருந்திருக்கும்

b)

காலணியைக் கிழிந்திருக்கும்

c)

மூச்சு வாங்கிருக்காது

d)

நாடித் துடிப்பு அதிகரித்திருக்கும்

6.

இப்படம் எதனை காட்டுகிறது?

a)

நாடி துடிப்பைக் கணக்கிடுதல்

b)

கை வலியைப் பரிசோதித்தல்

c)

நரம்பு தெளிவாகத் தெரிகிறது

7.
a)

வயிற்றுத் தசை

b)

முதுகுத் தசை

c)

முன் தொடைத் தசை

8.

a)

முன் தொடைத் தசை

b)

பின் தொடைத் தசை

c)

கெண்டைக்கால் தசை