Font size
S
M
L
XL
Worksheetsவாழ்த்தலாம் வாங்க
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சுதந்திரதினம் வரும் மாதம் எது?
a)
ஜனவரி
b)
மே
c)
டிசம்பர்
d)
ஆகஸ்ட்
2.
2.ஆங்கில மாதங்களில் இரண்டாம் மாதம் எது?
a)
பிப்ரவரி
b)
மார்ச்
c)
நவம்பர்
d)
ஜனவரி
3.
ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள் உள்ளன?
a)
10
b)
11
c)
12
d)
9
4.
நாள்காட்டி என்றால் ..............
a)
Calendar
b)
Month
c)
Birthday
d)
Colors
5.
பர்வீன் வரைந்தது?
a)
புறா
b)
மயில்
c)
கிளி
d)
பருந்து
6.
பர்வீனின் தம்பியின் பெயர் என்ன?
a)
அஜ்மல்
b)
விமல்
c)
ராபின்
d)
சஜ்மல்
7.
இப்போது நடைபெறும் மாதம்? (What is the name of this month?)
a)
நவம்பர்
b)
பிப்ரவரி
c)
ஜூன்
d)
ஜனவரி
8.
.....ம்பர் என முடியும் மாதங்கள் எவை? (Click correct 2 options)
a)
அக்டோபர்
b)
மார்ச்சு
c)
நவம்பர்
d)
டிசம்பர்
9.
ஜூ...... என தொடங்கும் மாதங்கள்? (Click correct 2 options)
a)
ஜூன்
b)
பிப்ரவரி
c)
ஜூலை
d)
ஆகஸ்ட்
10.
வரிசைப்படுத்துக - மார்ச், _________, மே
a)
ஜனவரி
b)
டிசம்பர்
c)
ஆகஸ்ட்
d)
ஏப்ரல்
Reset
