Worksheetsபொருட்பெயர்
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான பொருட்பெயர் எது?
மாதம்
வேட்டி
காஜாங்
சிரிப்பு
சரியான பொருட்பெயர் எது?
துக்கம்
மார்கழி
பேழை
மதியம்
சரியான பொருட்பெயர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
செம்பருத்தை
ஓடினான்
ஆகஸ்ட்
புத்தகம்
எது பொருட்பெயரைக் காட்டவில்லை?
கணிப்பொறி
சிறுத்தை
கனவு
திருமதி திலகா
எது பொருட்பெயரைக் காட்டவில்லை?
கேடயம்
நடந்தது
வண்ணத்துப்பூச்சி
மோதிரம்
வாக்கியத்தில் விடுப்பட்ட இடத்தில் சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக.
திரு.சிவா ____________________ விநியோகிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
நாளிதழ்
யானை
பந்துகள்
பூனை
வாக்கியத்தில் விடுப்பட்ட பொருட்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
________________ விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியை மேற்கொண்டனர்.
உலவர்கள்
மிருகங்கள்
துப்புரவு பணியாளர்
காற்பந்து வீரர்கள்
வாக்கியத்தில் விடுப்பட்ட பொருட்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
என் ________________ மழலையர் பள்ளியில் பயில்கிறாள்.
தம்பி
அத்தை
தங்கை
செல்ல நாய்
வாக்கியத்தில் விடுப்பட்ட பொருட்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
அரசாங்கம் _________________ பாதுகாக்க பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது.
கொசுக்களைப்
பூனைகளைப்
கடலாமைகளைப்
எலியைப்
வாக்கியத்தில் விடுப்பட்ட பொருட்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
மாமா _______________ ருசித்து சாப்பிட்டார்.
தோசையை
மிளகாயை
புற்களை
சீனியை
