Worksheetsஇரண்டம் இடைப்பருவத் தேர்வு
Total questions: 50
Worksheet time: 2hrs 40mins
உயிர் எழுத்துக்கள் மொத்தம்
18
12
13
மெய்யெழுத்துக்கள் மொத்தம்
14
18
19
' ஏ' க்கு அடுத்த ஒழுத்து
ஒ
ஓ
ஐ
------ ஞ்சல் என்னும் சொல்லின் முதலில் வரும் எழுத்து
ஊ
க
ட
மல ----- என்ற சொல்லின் கடைசி எழுத்து
ர்
ல்
பு
----- ட்டம் என்ற சொல்லின் முதல் எழுத்து
வ
சி
ர
ம ---- தளம் என்ற சொல்லின் இடையில் வரும் எழுத்து
ர்
த்
ப்
ப --- டங்கள் என்ற சொல்லின் இடையில் வரும் எழுத்து
ழ
சூ
ம
ஏற்ற ----- என்ற சொல்லின் இடையே வரும் எழுத்து
ம்
ப்
ர்
வ --- ம் இடையே வரும் எழுத்து
ன
டி
பு
ந ---- ம் இடையில் வரும் எழுத்து எது
க
ப
ர
ழ் + அ =
ழ
ள
ற
க் + இ =
கி
பி
மி
ம் + இ =
பி
மி
ரி
ச --- கரம் என்னும் சொல்லின் இடை எழுத்து
க்
ப்
ம்
---- ன்னல் என்ற சொல்லின் முதலில் வரும் எழுத்து
மி
ற
ன
காகத்தின் நிறம்
கருப்பு
பச்சை
நீலம்
பலாப்பழம் ----- இருக்கும்
இனிப்பு
கசப்பு
புளிப்பு
' தி ' என்னும் எழுத்தை முதலாவதாக கொண்ட சொல்
திராட்சை
கமலா
கலா
வி ---- கு என்ற சொல்லின் இடையே வரும் எழுத்து
ற
ட
ம
கண் --- டி என்ற சொல்லின் இடையே வரும் எழுத்து
ணா
ம
ப
விமா --- என்ற சொல்லின் இறுதியில் வரும் எழுத்து
னி
டி
பி
---- ன்னல் என்ற சொல்லின் முதலில் வரும் எழுத்து
பி
த
ர
மி --- வண்டி என்ற சொல்லின் இடையில் வரும் எழுத்து
தி
ரி
வி
கிளியின் நிறம்
பச்சை
மஞ்சள்
நீலம்
வானத்தின் நிறம்
நீலம்
மஞ்சள்
கருப்பு
கரும்பு ---- சுவை கொண்டது
இனிப்பு
காரம்
நான் ----- வகுப்பில் படிக்கிறேன்
முதல்
இரண்டாம் வகுப்பு
நாய்க்கு ---- கால்கள் இருக்கும்
4
6
8
நமக்கு பால் கொடுப்பது
பசு
குதிரை
பாகற்காய் ---- ஆக இருக்கும்
கசப்பு
புளிப்பு
ஆமை மெதுவாக நகரும்
ஆம்
இல்லை
க் + ஈ =
கீ
பீ
ரீ
த் + ஈ =
தீ
டீ
யீ
வ் + இ=
வி
யி
ரி
ன் + ஆ=
பா
னா
ளா
ய் + அ =
ய
ர
ல
ப் + ஆ =
ழா
பா
யா
திருக்குறளை எழுதியவர்
திருவள்ளுவர்
பாரதியார்
நாய் குரைக்கும்
ஆம்
இல்லை
பூனை ---- குடிக்கும்
பால்
காபி
' க்' என்னும் எழுத்திற்கு அடுத்த எழுத்து
ச்
ங்
ஞ்
' ற்' என்னும் எழுத்திற்கு அடுத்த எழுத்து
ம்
ன்
ப்
ய் + ஆ =
யா
ரா
லா
பால் ------ நிறத்தில் இருக்கும்
வெள்ளை
கருப்பு
ழ் + இ =
றி
ழி
ளி
வாழைப்பழம் ---- நிறத்தில் இருக்கும்
நீலம்
மஞ்சள்
பச்சை
சிங்கம் எங்கு வாழும்
காட்டில்
வீட்டில்
ஒரு வாரத்திற்கு ----- நாட்கள்
7
8
பள்ளி தொடங்கும் நாள்
திங்கள்
செவ்வாய்
