Font size
WorksheetsKuiz 15 அறிவியல் ஆ3 மீள்பார்வை 2 (அலகு 4 - 6)
Total questions: 10
Worksheet time: 5mins
நிலத்தடித்தண்டு தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
முருங்கை மரத்தை விதையின் மூலமும் பயிரிடலாம். ஆனாலும் வெட்டுத்துண்டு முறையே அதிகம் பயன்பாட்டில் உள்ளது. ஏன்?
வெட்டுத்துண்டு வளர கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளும்.
வெட்டுத்துண்டு வளர குறைவானக் காலம் எடுத்துக் கொள்ளும்.
தாவரங்கள் இனவிருத்தி செய்வதன் அவசியம் என்ன?
புதிய இளம் தாவரங்களை உருவாக்க.
தன் இனம் அழியாமல் நீடுநிலவலை உறுதி செய்ய.
மருத்துவ குணம் அதிகம் உள்ளதால்.
தாவரங்களை வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ள தாவர உண்ணிகளைத் தெரிவு செய்க.
மாமிசத்தைக் கிழித்து உண்பதற்குக் கோரைப்பற்களைக் கொண்டுள்ள மாமிச உண்ணிகளின் பல் அமைப்பைத் தெரிவு செய்க.
அனைத்துண்ணியான கரடியின் பல் அமைப்பு எது?
ஒரு பொருளின் அல்லது இடத்தின் மேற்பரப்பின் அளவு என்பது யாது?
பொருளின் பரப்பளவு
பொருளின் கொள்ளளவு
பொருளின் கன அளவு
திடலின் பரப்பளவை அளக்க ஏற்புடைய தர அளவு யாது?
சதுர செண்டிமீட்டர்
சதுர மீட்டர்
சதுர கிலோமீட்டர்
திரவத்தின் கொள்ளளவை அளக்க உதவும் தர அளவைக் கருவிகளைத் தெரிவு செய்க.
கல்லின் கொள்ளளவு யாது?
75 ml + 50 ml = 125 ml
75 ml - 50 ml = 25 ml
75 ml - 25 ml = 50 ml
