Free Printable Worksheets
Font size
More settings
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
காட்டிற்குப் புதியதாக வந்த நண்பர்__________________.
ஒட்டகம்
ஒட்டகச்சிவிங்கி
யானை
ஆங்கில மாதங்கள்_______________.
பன்னிரெண்டு
பத்து
இருபது
பின்வரும் வாக்கியம் சரியா? தவறா? எனக் கூறு:
வண்டியின் ஓட்டுநர் ஜெரின்.
சரி
தவறு
வரிக்குதிரையின் உடலில் கட்டங்கள் இருக்கும்.
விடுபட்ட எழுத்துகளை நிரப்புக:
கா_______மீர்.
ஷ்
ஹ்
ஸ்
View all
10 questions
சுட்டெழுத்து / ஒருமை பன்மை ஆண்டு 2
Worksheet
•
2nd Grade
தமிழ்மொழி ஆத்திசூடி (ஆண்டு 1)
5 questions
உயிர்மெய் எழுத்துகள்