Worksheetsgrade 4 tamil
Total questions: 50
Worksheet time: 2hrs 40mins
அருகில் -பொருள் அறிக.
பக்கத்தில்
தொலைவில்
என்னில்
வேளை -பொருள் அறிக.
நேரம்
பணி
வேலை
கோ -பொருள் அறிக.
காவல்காரர்
அரசன்
மந்திரி
என்னில்-பொருள் அறிக.
உனக்குள்
நமக்குள்
உலகுக்குள்
எனக்குள்
கொடியடுப்பு -பொருள் அறிக.
கடைசி அடுப்பு
பக்கத்து அடுப்பு
நடு அடுப்பு
எதிரிகள் -எதிர்ச்சொல் தருக.
நண்பர்கள்
பகைவர்கள்
உறவினர்கள்
முடிவு -எதிர்ச்சொல் தருக.
கழக்கம்
தொடக்கம்
முழக்கம்
உயர்ந்த -எதிர்ச்சொல் தருக.
உடைந்த
மெலிந்த
தாழ்ந்த
பழமை -எதிர்ச்சொல் தருக.
புதுமை
இளமை
வளமை
உண்மை -எதிர்ச்சொல் தருக.
மெய்
பொய்
உயிர்
அமைந்துள்ளது -பிரித்து எழுதுக.
அமைந்+துள்ளது
அமைந்து+ உள்ளது
அமைந்து+ள்ளது
அமைந்+உள்ளது
சிறப்படைந்தேன் -பிரித்து எழுதுக.
சிறப்பு + அடைந்தேன்
சிறப்+அடைந்தேன்
சிறப்ப+அடைந்தேன்
சிற+படைந்தேன்
அவ்வழியே -பிரித்து எழுதுக.
அவ் + வழியே
அ+வழியே
அ+அழியே
சாலையெங்கும் -பிரித்து எழுதுக.
சாலை + யெங்கும்
சாலை + எங்கும்
சால + யெங்கும்
சால+ எங்கும்
செயலாக்கம் -பிரித்து எழுதுக.
செய+லாக்கம்
செயல்+ ஆக்கம்,
செயலா+ஆக்கம்
செயல் + லாக்கம்
காலை+பொழுது - சேர்த்து எழுதுக.
காலைபொழுது
கால்பொழுது
காலைப்பொழுது
காலப்பொழுது
அசைய +இல்லை - சேர்த்து எழுதுக.
அசைய இல்லை
அசைவில்லை
அசையவில்லை
அசையில்லை
அரசு+ஆட்சி - சேர்த்து எழுதுக.
அரச ஆட்சி
அரசாட்சி
அரசு ஆட்சி
அரசு சாட்சி
வரகு+அரிசி - சேர்த்து எழுதுக.
வரகரிசி
வரகு அரிசி
வரக்கரிசி
வரகு கரிசி
மணி+பயறு - சேர்த்து எழுதுக.
மணிபயறு
மணபயிறு
மணப் பயிறு
மணிப்பயறு
கல்லணை அமைந்துள்ள மாவட்டம் ________.
தஞ்சாவூர்
மதுரை
சேலம்
பனைமரம்_______ தாங்கும் வல்லமை பெற்றது.
புயல்
மழை
.
வெயில்
.
நமது மாநில பறவை _______.
காகம்
புறா
மயில்
கரிகாலன் என்பதற்கு_________ என்பது பொருள்.
கருகிய காலை உடையவன்
இரண்டு கால்கள் உடையவன்
பூ -ஒருமையை பன்மையாக்குக.
பூக்கள்
புற்கள்
பூகள்
சொல் -ஒருமையை பன்மையாக்குக.
சொல்கள்
சொற்கள்
சொகள்
வினா-ஒருமையை பன்மையாக்குக.
வினாக்கள்
வினாங்கள
வினா
மரம் -ஒருமையை பன்மையாக்குக.
மரம்
மரம்கள்
மரங்கள்
முயல் -ஒருமையை பன்மையாக்குக.
முயல்கள்
முயல்
முயகள்
சரியான சொல்லை தேர்ந்தெடு.
மாதத்தின் மறுபெயர்
திங்கள்
புதன்
செவ்வாய்
சரியான சொல்லை தேர்ந்தெடு.
நிலவை குறிப்பது __________.
வியாழன்
திங்கள்
வெள்ளி
சரியான சொல்லை தேர்ந்தெடு.
பூக்களைத் தொடுத்தால்___________.
மாலை
காலை
இரவு
சரியான சொல்லை தேர்ந்தெடு.
அந்தி சாயும் பொழுது_________
மதியம்
மாலை
பகல்
பழமொழியை நிறைவு செய்க.
குரைக்கின்ற_________கடிக்காது.
நாய்
சிங்கம்
கரடி
யானை
பழமொழியை நிறைவு செய்க.
மின்னுவதெல்லாம்_________.
இரும்பல்ல
பொன்னல்ல
பித்தளையல்ல
பழமொழியை நிறைவு செய்க.
___________ ஊதியமில்லை.
உழைப்பின்றி
ஊதியம்
இன்றி
களைப்பின்றி
பேச்சு வழக்கு சொல்லை எழுத்து வழக்குச் சொல்லாக மாற்றுக.
'ஒசந்த'
உயர்ந்த
கடிந்த
படிந்த
பேச்சு வழக்கு சொல்லை எழுத்து வழக்குச் சொல்லாக மாற்றுக.
'முறிச்சி'
முறித்து
இழுத்து
கடித்து
பேச்சு வழக்கு சொல்லை எழுத்து வழக்குச் சொல்லாக மாற்றுக.
'வாங்கியாந்த'
வாங்கி வந்த
வாங்கின
வாங்கினேன்
பேச்சு வழக்கு சொல்லை எழுத்து வழக்குச் சொல்லாக மாற்றுக.
'ஊற வச்சி'
ஊர்ந்து
உருகியது
ஊறவைத்து
உலகம் என்பதன் வேறு சொல் _____.
பார்
நார்
கார்
திருவிழா என்றாலே இது இருக்கும்
ஊர்
மண்
தேர்
மக்கள் சேர்ந்து வாழும் இடம்
வேர்
ஊர்
நார்
இது இல்லாமல் உயிர்கள் இல்லை
நீர்
மோர்
ஊர்
நீர் விட்டு தயிரைக் கடைந்தால் ______.
மோர்
சோர்
பார்.
மரம், செடி, கொடி, மண்ணில் ஊன்றி நிற்க உதவும் _____.
பார்
தேர்
வேர்
குறிலை நெடிலாக மாற்றுக.
'குடம்'
கூடம்
ஓடம்
பாடம்
குறிலை நெடிலாக மாற்றுக.
'புட்டு'
காட்டு
பூட்டு
ஓட்டு
குறிலை நெடிலாக மாற்றுக.
'வனம்'
கானம்
பானம்
வானம்
குறிலை நெடிலாக மாற்றுக.
'நகம்'
தாகம்
நாகம்
பாகம்
