wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ilmuth Tajweed Family Quiz 6

Total questions: 29

Worksheet time: 29mins

Name
Class
Date
1.

Assalamu Alaikum

Are you ready for the quiz?

4 lines
2.

How well have you prepared for the quiz?

a)

Very well

b)

No time study

3.

Did you understand this lesson well?

a)

Yes..Alhamdulilah

b)

Still have to learn..

c)

No I didnt understand the lesson

4.

1. அரபு எழுத்துக்கள் அனைத்தும் எந்த முக்கிய விஷயங்களை கொண்டுள்ளன.


Which things does all arab alphabets consists?

a)

a) எழுத்தின் ஒலி வெளியாகும் இடம் / Origin of letter sound

b)

b) தன்மைகள் / characters

c)

c) a & b

d)

d) எதுவும் இல்லை / nothing

5.

2. நாம் ஒரு எழுத்தின் ஸிஃபத் எப்பொழுது பயன்படுத்த வேண்டும்?


When should we use sifat for a letter?

a)

a) எழுத்துக்கள் ஸுகூன் நிலையில் மட்டும் காணப்படும்போதுதான். / Always the letter with only sukun.

b)

b) எழுத்துக்கள் ஹரகத் மட்டும் பெற்ற நிலையில் காணப்படும்போதுதான். / Always the letter has only harakath .

c)

c) எழுத்துக்கள் நிறுத்தும்போதெல்லாம். / When we going to stop.

d)

d) எழுத்தை உச்சரிக்கும் பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும். / Always the when a letter is recited.

6.

3. ஒரு எழுத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து தன்மைகள் இருக்கும்.


A letter has a minimum of five characters.

a)

a) சரி / True

b)

b) தவறு / False

7.

4. ஸிஃபத் ______ வகைப்படும். அவை ____ ஆகும்.


There are ____ types of sifat? They are _____.

a)

a) 2, الصِّفَاتُ اللَّازِمَةُ الْمُتَضَادَّةُ & الصِّفَاتُ اللَّازِمَةُ الْغَيْرُ الْمُتَضَادَّةُ

b)

b) 3, காற்றுடன் வெளிப்படும் தன்மை, சப்தம் ஓடும் தன்மை, நாவின் நிலை / running of airflow, running of sound, position of tongue

c)

c) 2, الصِّفَاتُ الْعَرْضِيَّةُ & الصِّفَاتُ الْأَصْلِيَّةُ

d)

d) எதுவும் இல்லை

8.

5. முரணான ஸிஃபத் காணப்படாத பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?


Sifat which doesn't have their opposite terms is called ____.

a)

a) الصِّفَاتُ الْعَرْضِيَّةُ

b)

b) الصِّفَاتُ الْأَصْلِيَّةُ

c)

c) الصِّفَاتُ اللَّازِمَةُ الْمُتَضَادَّةُ

d)

d) الصِّفَاتُ اللَّازِمَةُ الْغَيْرُ الْمُتَضَادَّةُ

9.

6. الصِّفَاتُ الْأَصْلِيَّةُ எதை கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது?


الصِّفَاتُ الْأَصْلِيَّةُ is divided on what basis?

a)

a) காற்றுடன் வெளிப்படும் தன்மை, சப்தம் ஓடும் தன்மை, நாவின் நிலை / Running of airflow, running of sound, positon of tongue

b)

b) தற்காலிக தன்மை , அடிப்படைத் தன்மை / situational character, basic character

c)

c) காற்றுடன் வெளிப்படும் தன்மை, காற்றுடன் வெளியாகாது தன்மை / running of airflow, blocking of airflow

d)

d) எதிர் தன்மை உடையவை , எதிர் தன்மை இல்லாதவை / characters which has opposite , doesn't have opposite

10.

7. ஹம்ஸ் உடைய எழுத்துக்களை ___ நிலையில் காற்றை வெளிப்படுத்தி உச்சரிக்க வேண்டும்.


the state in which we should recite for hams letter to air flow out ___

a)

a) ஸுகுன் பெற்ற / sukun state

b)

b) ஹரகத் பெற்ற / harakath state

c)

c) வக்ஃபு செய்யும் / waqf state

d)

d) a & b

11.

8. ஹம்ஸ் மற்றும் ஜஹ்ர் -இல் இருந்து குரல் நாண்களில் அதிர்வு இருக்கும் தன்மை எது?


Which of this sifat has a vibration in its vocal cord from hams & jahr?

a)

a) ஹம்ஸ் / Hams

b)

b) ஜஹ்ர் / Jahr

c)

c) எதுவும் இல்லை / Nothing

12.

9. الْغَيْرُ الْمُتَضَادَّةُ -வின் தன்மை எவை?


What are the sifaat of the above?

a)

a) الْجَهْرُ الْهَمْسُ الشِّدَّة الْرَخَاوَة التَّوَسُط الْاِسْتِعْلَاء الْاِسْتِفَالُ

b)

b) الْقَلْقَلَة الصَّفِير الْلِين الْانْخِراف التَّكرار التَّفشي الإسْتِطَالْ الغُنَّة

c)

c) الإطْبَاق الْإنْفِتَاح الْإصْمات الْإذْلَاق

d)

d) a & c

e)

e) b & c

13.

10. الشِّدَّة உடைய நினைவு குறிப்பு?

a)

a) فَحَثَّهُ شَخْصٌ سَكَت

b)

b) لِن عُمَر

c)

c) أجِدُ قَطٍ بَكَت

d)

d) فَرَّ مِنْ لُبٍّ

e)

e) خُصَّ ضَغْطٍ قِظْ

14.

11. ஸுகூன் நிலையில் நிதானமாக நேரம் கொடுத்து ஓத வேண்டிய ஸிஃபத் ?


Which sifat has to be read relaxly in its sukun state?

a)

a) الْقَلْقَلَة

b)

b) الإسْتِطَالْ

c)

c) الْرَخَاوَة

d)

d) الْهَمْسُ

15.

12. அர் ரகாவா எழுத்துக்களிள் நெடு நேர சப்தம் இருக்கும் ஆனால் காற்று வெளிப்படாத எழுத்துக்கள்?


Which Rakhava letters have long sound but doent have air flow?

a)

a) غ و ي ذ ظ ض ز

b)

b) ل م ن ر ع

c)

c) ت ك

d)

d) ف ح ث ه ش خ ص س

16.

13. الْإسْتِعْلَاء முரண் _______.


الْإسْتِعْلَاء * ______.

a)

a) الْإِذْلَاق

b)

b) الْإِنْفِتَاح

c)

c) الْإسْتِفَالُ

d)

d) الْإصْمَات

17.

14. சிரமமின்றி, இலகுவாகவும், தெளிவாகவும் உச்சரிக்கப்படும் ஸிஃபத் ?


Easy, clear and fluently recited sifat is?

a)

a) الْإِذْلَاق

b)

b) الْإصْمَات

c)

c) الْإسْتِفَالُ

d)

d) الْهَمْس

18.

15. நாவுக்கும் மேல் முரசுக்கும் இடையில் எழுத்துக்களின் ஒலியில் அழுத்தம் காணப்படாத ஸிஃபத் எது?


The letters which doesnt have pressure of sound between toungue and upper palate is?

a)

a) الْإسْتِعْلَاء

b)

b) الْإِنْفِتَاح

c)

c) الْإطْبَاق

d)

d) الْإسْتِطَالَة

19.

16. கல்கலா நிலையில் எழுத்துக்களின் ஒலி ____ முறை மூலம் உருவாகின்றது.

a)

a) التباعر/ஒன்றை விட்டு ஒன்று பிரிதல்

b)

b)الاهتزاز/அதிர்வு

c)

c) التصارم/ஒன்றுக்கொன்று மோதுதல்

d)

d) الاحتكاك/உராய்தல்

20.

17. o إِنَّ اللَّهَ كَانَ عَلَيكُمْ رَقِيبًا ---இதில் கல்கலா குப்ரா செய்ய வேண்டும்?


Do we need to do Qalqalah kubra in this?

a)

a)சரி/ true

b)

b) தவறு/ false

21.

18. o مِنْ سِجِّيلٍ

இதில் பயன்படுத்தபடும் கல்கலா உடைய வகை?


What type of Qalqalah is used here?

a)

a) கல்கலா கப்ரா

b)

b) கல்கலா ஸுக்ரா

c)

c) a & b

d)

d) எதுவும் இல்லை

22.

19. நிறுத்தும்போது கல்கலா எழுத்தில் ஷத்து இருந்தால் , அதில் உள்ள ஸுகூன் பெற்ற எழுத்தில் கல்கலா செய்யாமல் ஹரகத் பெற்ற எழுத்தை கல்கலா குப்ரா செய்ய வேண்டும்.


While stopping if it ends with qalqala letter with shaddah then, qalqala is not done its sukun part but qalqala kubra is done on its harakath part.

a)

a) சரி / True

b)

b) தவறு / False

23.

20. رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ اِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا

இதில் ஸுகூன் பெற்ற நிலையில் உள்ள ஹம்ஸ் எழுத்து எத்தனை உள்ளது?


how many hams letter with sukun are there in this sentence ?

a)

a) 7

b)

b) 4

c)

c) 2

d)

d) 3

24.

22. o إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

இதில் என்ன வகை கல்கலா இருக்கு?


What type of qalqalah are there in this ayah?

a)

a) ط-கல்கலா குப்ரா , د -கல்கலா ஸுக்ரா

b)

b) ط -கல்கலா ஸுக்ரா , د -கல்கலா குப்ரா

c)

c) ط - கல்கலா ஸுக்ரா

d)

d) ط - கல்கலா குப்ரா

25.

23. இதில் லீன் ஸிஃபத்துக்கு உதாரணம்?


which is the example of leen sifat?

a)

a) ٱلْكَوْثَرَ

b)

b) تَرْمِيهِم

c)

c) ٱلضَّآلِّيْنَ

d)

d) எதுவும் இல்லை / none of the above

26.

24. காற்று பரவி வேளியாகும் தன்மை _____.


Sound coming from air spreading ________.

a)

a) الْإسْتِفَالُ

b)

b) الْإسْتِعْلَاء

c)

c) الْإِنْفِتَاح

d)

d) الْإطْبَاق

e)

e) التَّفَشِّي

27.

25. அனைத்து ஸிஃபாத்துக்கள் ஸுகூன் மற்றும் ஹரகத் நிலையில் அறியலாம். ஆனால் ஸுகூன் நிலையில் அதன் தன்மை துல்லியமாக அறிய முடியும்.


All types of sifaats can be seen in its sukun and harakath state. But we can clear feel in its sukun state only.

a)

a) சரி

b)

b) தவறு

28.

Alhamdulillah. How was the quiz?

a)

Vey Easy

b)

Moderate

c)

Difficult

29.

தஜ்வீதைப் படித்து அதன்படி அல் குர்ஆனை ஓதி அல்லாஹ்வின் பொருத்தம் பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!!!! ஆமீன்!

4 lines