NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 3 Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பஞ்சு _____________ இருக்கும்.
a)
வளரவளர
b)
பாடப்பாட
c)
வெள்ளை வெளேரென்று
2.
நெற்பயிர் _____________ இருக்கும்.
a)
வெள்ளை வெளேரென்று
b)
பச்சைப் பசேலென்று
c)
செக்கச் செவேலென்று
3.
செடி _________மரமாகும்.
a)
கேட்க கேட்க
b)
பாடப்பாட
c)
வளரவளர
4.
குழந்தைகள் _________ விளையாடின.
a)
கேட்டுக் கேட்டு
b)
ஓடி ஓடி
c)
படித்துப் படித்து
5.
நேருஜி குழந்தைகளிடம் __________ பேசுவார்
a)
சிரித்துச் சிரித்து
b)
படித்துப் படித்து
c)
கேட்டுக் கேட்டு
6.
குழந்தைகள் ________ சிரித்தார்கள்
a)
கல கலவென
b)
கட கடவென
c)
பட படவென
7.
பட்டாசு ________ என வெடித்தது.
a)
பல பல
b)
சல சல
c)
பட பட
8.
________ வெறும் பேசினாள்
a)
பள பள
b)
சிடு சிடு
c)
கட கட
9.
_______ என்று அருவி ஓடுகிறது
a)
சல சல
b)
பள பள
c)
கிறு கிறு
10.
________ எனக் காற்று வீசியது.
a)
பக் பக்
b)
சிலு சிலு
c)
மசமச
Reset
