Free Printable Worksheets
NEW
Font size
More settings
குழந்தைகளைப் படுக்க வைப்பது.................
பந்திப்பாய்
தடுக்குப்பாய்
பட்டுப்பாய்
தொழுகைப்பாய்
தமிழ்நாட்டின் மாநில மரம்...........
தென்னை மரம்
புளியமரம்
பனைமரம்
ஆலமரம்
மூங்கில்களில் எத்தனை வகை மூங்கில்கள் காணப்படுகின்றன..............
4
5
3
2
பழந்தமிழர்கள் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் நமக்காக எவற்றில் பாதுகாத்து வைத்திருந்தனர்..........
ஓலைச்சுவடிகளில்
காகிதங்களில்
துணிகளில்
பாறைகளில்
பிரம்பு என்பது........... வகையைச் சேர்ந்தது.
தாவர வகை
மண்வகை
ஓவிய வகை
சிற்ப வகை
View all
10 questions
பொருட்பெயர்
Worksheet
•
1st - 12th Grade
குற்றியலுகரம்
7th - 12th Grade
7 questions
சரியான விடையை தேர்வு செய்க:
KG - Professional Dev...
5 questions
GK quiz trail
2 questions
tamil
KG - University