NEW
Font size
Worksheetsகணிதம் மீள்பார்வை
Total questions: 15
Worksheet time: 11mins
ஐம்பத்து எட்டாயிரத்து அறுநூற்று இருபது
58 620
58 602
58 600
58 604
76 562 இன் இடமதிப்பு என்ன?
ஆயிரம்
அறுபது
ஒன்று
பத்து
83 641 = 80 000 + 3 000 + __________ + 40 + 1
60
600
6
6 000
எந்த எண்ணை மிகக் கிட்டிய நூறாயிரத்திற்கு மாற்றினால் 600 000 கிடைக்கும்.
710 284
650 999
636 760
544 987
முருகன் தன் தோட்டத்திலிருந்து 23 875 ரம்புத்தான் பழங்களையும், 13 192 டுரியான் பழங்களையும்
பறித்தார். அவர் பறித்த பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
37 167
37 268
37 067
37 166
பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடு
20%
40%
30%
50%
கோடிட்ட எண்ணின் இடமதிப்பை அடையாளம் காண்க.
2 1 7 8
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
7928 , 928 இதன் வேறுபாடு என்ன?
928
7 000
7 900
7928
கடிகாரம் இரவு நேரத்தைக் காட்டுகிறது. கடிகாரம் காட்டும் நேரத்தை 24 மணி முறையில் எழுதுக.
7.45 a.m
7.45 p.m
0745 மணி
1945 மணி
45 876 x 1 000
45 876
458 760
4 587 600
45 876 000
7.086
ஏழு சுழியம் எட்டு ஆறு
ஏழு தசமம் சுழியம் எட்டு ஆறு
ஏழு தசமம் எட்டு ஆறு
ஏழு தசமம் எண்பத்து ஆறு
S - 8 = 21.3
29.3
28.3
13.3
14.3
நான்கு தசமம் சுழியம் ஐந்து ஏழு - எண்குறிப்பில் குறிப்பிடுக
40.57
4.057
405.7
4057
61 328
இந்த எண்ணில் உள்ள மிகச் சிறிய இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
ஆயிரம்
பத்தாயிரம்
நூறு
பத்து
ஒரு மடிக்கணினி நிறுவனம் 5 வருடங்களில் 78 900 மடிக்கணினிகளை விற்பனை செய்தது. ஒவ்வொரு வருடமும் ஒரே எண்ணிக்கையிலான மடிக்கணினியை விற்றது என்றால் ஒரு வருடத்தில் விற்கப்பட்ட மடிக்கணினிகளைக் கணக்கிடுக.
13 150
13 165
15 780
15 798
