Worksheetsவிட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
Total questions: 5
Worksheet time: 3mins
விட்டுக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு சரி என அடையாளமிடுக.
முரளி எப்பொழுதும் தன் நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து நடப்பதால் அவனை அனைவரும் விரும்புவார்கள்.
சரி
பிழை
விட்டுக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு சரி என அடையாளமிடுக.
3 பாரதி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஏழ்மையான மாணவனான அரவிந்தனுக்குப் பணத்தைக் கொடுத்து உதவியதால் அரவிந்தன் மகிழ்ச்சி அடைந்தான்.
சரி
பிழை
விட்டுக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு சரி என அடையாளமிடுக.
அகமது ஓடும்போது தவறுதலாகப் பூச்சாடியைத் தட்டி விட்டான். அதனைக் கண்ட தோட்டக்காரர் பொறுத்துக் கொண்டார்.
சரி
பிழை
விட்டுக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு சரி என அடையாளமிடுக.
சுட்டித்தனமும் இரக்கக் குணமும் கொண்ட சரவணன் சில சமயங்களில் தொந்தரவு செய்தாலும் அவனை மற்ற மாணவர்கள் சகித்துக் கொள்வார்கள்.
சரி
பிழை
விட்டுக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு சரி என அடையாளமிடுக.
கமலன், தன் நண்பன் கருணனிடம் இரவல் வாங்கிச் சென்ற கதைப் புத்தகத்தைத் தவறுதலாகக் கிழித்துவிட்டான். அதனை கண்ட கருணன் கமலனைக் கோபித்துக் கொண்டான்.
சரி
பிழை