NEW
Font size
WorksheetsGRADE 4 TAMIL PA II
Total questions: 40
Worksheet time: 42mins
1. இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கும் உணவுப்பொருள் சுவையாக இருக்கும். கோடிட்ட சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
உண + வுப்பொருள்
உணவுப் + பொருள்
உணவுப்பொ + ருள்
உணவு + பொருள்
2. உரம் , பூச்சிக்கொல்லி போன்றவற்றால் நிலத்தடிநீர் மாசு அடைகிறது. கோடிட்ட சொல்லைப் பிரித்து எழுதக் கிிடைப்பது என்ன?
பூச்சிக் + கொல்லி
பூச்சி + க்கொல்லி
பூச்சி + கொல்லி
பூச் + சிக்கொல்லி
3. " இன்சொலால் அன்றி " எனத் தொடங்கும் நன்னெறிப் பாடலை எழுதிய ஆசிரியர் பிறந்த ஊர் எது?
திருவண்ணாமலை
காஞ்சிபுரம்
திருநெல்வேலி
திருச்செந்தூர்
4. கீழே உள்ளவற்றில் எது முக்கனி இல்லை?
5. கமலா பூக்களை மாலையாகத் தொடுத்தாள். இத்தொடரில் தொடுத்தாள் என்னும் சொல் என்ன காலம் ?
இறந்தகாலம்
குளிர்காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
6. நான் பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டுப் பரிசுகளை வெல்வேன். இது என்ன காலம் ?
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
மழைக்காலம்
7. குதிரை தன் கனைப்பொலியின் மூலம் மண்னறை அழைத்தது . கோடிட்ட சொல்லைப் பிழை நீக்கி எழுதினால் கிடைப்பது.
மன்ணர்
மன்னர்
மன்னற்
மண்னர்
8. குதிறைச்சவாரி இச்சொல்லைப் பிழை நீக்கி எழுதினால் கிடைப்பது.
குதிரைச்சவாரி
குதிரைச்சவாறி
குதிரச்சவாரி
குதுரைச்சவாரி
9. பூ + தோட்டம் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
பூந்தோட்டம்
பூதோட்டம்
பூத்தோட்டம்
பூத்ததோட்டம்
10. கீழே உள்ளவற்றில் எது உழவனின் நண்பன் இல்லை.
11. எண்ணெய் வித்துகளில் இருந்து எண்ணெய் கிடைக்கிறது. கீழே உள்ளவற்றில் எண்ணெய் வித்து எது?
12.விலங்குகளின் ஒலிகள் :
புலி உறுமும்.
குதிரை கனைக்கும்.
யானை-____________.
முழங்கும்
குரைக்கும்
பிளிரும்
ஊளையிடும்
13. இயல் , இசை , நாடகம் இச்சொற்கள் எதைக் குறிக்கும்?
முச்சங்கம்
முக்காலம்
முத்தமிழ்
மூவிடம்.
14. வருந்தியது -இச்சொல்லிற்கான பொருள் என்ன?
நெகிழ்ச்சியடைந்தது
மகிழ்ச்சியடைந்தது
துன்பமடைந்தது
இன்பமடைந்தது
15. வேளாண் தொழில் செய்பவர் யார்?
16. அதிகாலையில் எழுந்த இளமாறனின் தாத்தா சென்ற இடம் எது?
17. கடலில் அலைகள் எப்போது பொங்கும் ?
18. விருந்து + உண்டு _ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது எது?
விருந்துண்டு
விருந்துஉண்டு
விருந்உண்டு
விருதுஉண்டு
19. "மரம் இயற்கை தந்த. வரம். " இயற்கை இச்சொல்லிற்கான. எதிர்ச்சொல் என்ன?
படர்க்கை
இடக்கை
செயற்கை
வலக்கை
20. அடர்ந்த காட்டில் இருந்து விலங்குகள் பனிமலைக் காட்டிற்கு எதன் மூலம் பயணம் செய்தன?
21. ' ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு " இந்த நீதிக் கதையில் இடம்பெறாதவர் யார்?
மரியாதை ராமன்
உழவர்
வணிகர்
காவலர்
22. "வாருங்கள் நண்பர்களே! பனிமலைத் திருவிழாவிற்கு வந்ததற்கு மிக்க நன்றி " என்று கூறிய விலங்கு எது ?
23. பனிமலைக் காட்டிற்கு எளிதாகச் சென்றுவிட முடியாது. கோடிட்ட சொல்லிற்கான எதிர்ச்சொல் எது?
விரைவாக
கடினமாக
வேகமாக
மெதுவாக
24. சவாரி இச்சொல்லிற்கான பொருளைக் கண்டுபிடி.
குதிரை
பயணம்
படகு
விறகு
25. புதிருக்கான விடைக் கண்டுபிடி.
'தலைக் குனிந்து என்னைப் பார் . தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைப்பேன்."
26. எங்கள் வீட்டின் பின்புறம் கிணறு ஒன்று உண்டு. கோடிட்ட சொல்லிற்கான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி.
முன்புறம்
வலப்புறம்
இடப்புறம்
தென்புறம்
27. " யானைக்கும் பானைக்கும் சரி " இக்கதையில் நீதிபதி யார்?
தெனாலிராமன்
மரியாதை ராமன்
பலராமன்
ஜானகிராமன்
28. குறிப்பைப் படி! விடையைக் கொடு!
காக்கையின் நிறம் கருப்பு .
காலில் அணிவது செருப்பு .
தொட்டால் சுடுவது நெருப்பு .
சமையலுக்கு உதவுவது_________.
29. பொருத்துக :
(அ) தண்ணென் கதிர் (1) இன்சொல்
(ஆ) அழல்கதிர் (2) கடுஞ்சொல்
(இ) வன்சொல் (3) கதிரவனின் ஒளி
(ஈ) இன்சொல் (4) நிலவின் ஒளி
அ _ 4 , ஆ _ 3 , இ _ 2 , ஈ _ 1
அ _ 3 , ஆ _ 4 , இ _1 , ஈ _ 2
அ _ 2 ஆ _ 1 இ _ 4 , ஈ _ 3
அ _ 1 , ஆ _ 2 , இ _ 3 , ஈ _ 4
30. விடுகதைக்கான விடையைக் கண்டுபிடி .
"நோயில்லை நொடியில்லை , தினமும் மெலிகின்றான்." அவன் யார்?
31.அவன் நேற்று பள்ளிக்குச் சென்றான் . கோடிட்ட சொல்லை நிகழ்காலச் சொல்லாக மாற்றக் கிடைப்பது என்ன?
வந்தான்
நின்றான்
செல்கின்றான்
செல்வான்
32. குறிப்பைப் படி ! விடையைக் கொடு !
பேச உதவுவது வாய்.
படுக்க விரிப்பது பாய்.
கனிக்கு முந்தையது காய்.
வீட்டைக் காப்பது __________
33." பாதுகாத்தல்" இச்சொல்லிற்கான பொருள் என்ன ?
பேணுதல்
காணுதல்
தேடுதல்
வாடுதல்
34. அந்தப்பெண் அதிர்கின்ற வளை அணிந்திருந்தாள். கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
உடைகின்ற
ஒலிக்கின்ற
ஒளிர்கின்ற
வளைகின்ற
35. 'நாம் என்ன பணத்தையா சாப்பிடமுடியும் ?" இவ்வாக்கியத்தைக் கூறியது யார்?
இளமாறனின் அப்பா
இளமாறன்
இளமாறனின் தாத்தா
இளமாறனின் அம்மா
அரசன் - வேறு பொருள்
சந்திரன்
கதிரவன்
மன்னன்
நண்பன்
அடுக்குத் தொடர் எழுது
மான் ........... ஓடியது.
ஆடி ஆடி
குதித்து குதித்து
துள்ளித் துள்ளி
எழுதி எழுதி
38. விடுபட்ட இடத்தில் உரிய சொல்லை நிரப்புக .
_______________நண்பன் .
வெகு
அடர்ந்த
நல்ல
பரந்த
39. " இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று."
இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
பொறையுடைமை
இன்னா செய்யாமை
இனியவைகூறல்
மெய்யுணர்தல்
40." குனிந்து" _ இச்சொல் குறிக்கும் பொருள் எது?
வியந்து
விரைந்து
துணிந்து
வளைந்து
