wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சக்தி என்றால் என்ன?

a)

ஓரு வேலையைச் செய்வதற்கான வேகம்

b)

ஒரு வேலையைச் செய்வதற்கான நினைவு

c)

ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றல்

d)

ஒரு வேலையைச் செய்வதற்கான தொழில்நுட்பம்

2.

கீழ்காணும் அனைத்தும் சக்தியின் மூலங்கள் ஆகும்,ஒன்றைத் தவிர.

a)

காற்று

b)

நீர்

c)

சூரியன்

d)

மழை

3.

சூரியன் அனைத்து சக்திகளுக்கும் மூலமாக விளங்குகிறது.சூரியன் மொத்தம் எத்தனை சக்தியின் வகையை நமக்குக் கொடுக்கின்றது?

a)

ஒன்று

b)

மூன்று

c)

இரண்டு

d)

நான்கு

4.

படம்,கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகின்றது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?

a)

இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி + வெப்ப சக்தி

b)

இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி

c)

இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி -------------- வெப்ப சக்தி

d)

மின்சக்தி ------------- ஒளி சக்தி + வெப்ப சக்தி

5.

சூரிய சக்தி ------------ மின்சக்தி --------- இயக்க சக்தி


படம் X பொருளின் சக்தி வடிவ மாற்றத்தைக் காட்டுகின்றது. X பொருள் என்ன?

a)

சூரிய சக்தி மகிழுந்து

b)

கணிப்பொறி

c)

சூரிய சக்தி தெருவிளக்கு

d)

சூரிய அடுப்பு

6.

படம்,தென்னை மரத்திலிருந்து விழும்போது ஏற்படும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?

a)

இயக்க சக்தி ------------ உள்நிலை சக்தி

b)

உள்நிலை சக்தி ---------- இயக்க சக்தி

c)

இரசாயன சக்தி ----------- உள்நிலை சக்தி

d)

உள்நிலை சக்தி ----------- இரசாயன சக்தி

7.

ஒலி சக்தி அதிரும் பொருள்களிலிருந்து உண்டாகின்றது.கீழ்க்காணும் பொருள்களில் எது ஒலி சக்தியை வெளியிடும்?

a)

கைமின்விளக்கு

b)

மின்னாக்கி

c)

இசைக்கருவி

d)

தெரு விளக்கு

8.

உணவிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் சக்தியின் வகை என்ன?

a)

இயக்க சக்தி

b)

அணு சக்தி

c)

இரசாயன சக்தி

d)

வெப்ப சக்தி

9.

(a)   முதன்மை சக்தி மூலமாகும்.

10.

மின்சக்தியைப் பயன்படுத்தி இயங்கும் 3 பொருள்களைக் குறிப்பிடுக.

(a)  

11.

சக்தி ஒரு வடிவத்திலிருந்து மற்ற வடிவத்திற்கு மாறும்.ஆனால், சக்தியை ________________________ , _________________________ முடியாது.

(a)  

12.

படம்,கைத்தொலைபேசியைக் காட்டுகின்றது. கைத்தொலைபேசியில் காணும் சக்தியின் வடிவ மாற்றத்தை எழுதுக.

(a)