NEW
Font size
Worksheets7 M TM 01 TERM 2 எண்ணியல் - தசம எண்கள்
Total questions: 14
Worksheet time: 7mins
85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
ஆயிரம்
ஆயிரத்தில் ஒன்று
கிராமை கிலோகிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?
1000
10000
100
10
30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ________ ஆகும்.
30.43
30.430
30.043
30.0043
மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் 264 செ.மீ எனில் , அது _________ மீட்டருக்குச் சமம்.
26.4
2.64
0.264
0.0264
3 + 1004 + 10009 = ?
30.49
3049
3.0049
3.049
5 3 = __________
0.06
0.006
6
0.6
0.35 இன் சுருங்கிய வடிவம்
100035
1035
207
1007
2017 இன் தசம வடிவம்
0.85
0.085
0.8
1.7
0.009 = ______________
0.90
0.090
0.00900
0.900
1.7 எந்த இரு எண்களுக்குக்கிடையில் அமைத்துள்ளது.
2 , 3
3 , 4
1 , 2
1 , 7
4 ,5 ஆகிய இரு முழு எண்களுக்கிடையில் அமைத்துள்ள தசம எண் _________ ஆகும்.
4.5
2.9
1.9
3.5
நானூற்று நான்கு , நூறில் ஐந்து என்பது _________________ ஆகும்.
404.05
40405
404.105
404.15
37.70 _____ 37.7
<
>
=
=
78.56 _______ 78.57
<
>
=
=
