Worksheets10th Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர்
மணவை முஸ்தபா
பாரதியார்
பாரதிதாசன்
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்-செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்-
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் எழுதியவர்.
இரவீந்திர நாத தாகூர்
கம்பர்
திருமூலர்
Camel என்பதற்கு இரு பொருள் உண்டு.
வடம் (கயிறு), ஒட்டகம்
ஊசி
குதிரை
வட மொழியில் வழங்கி வந்த நூல்கள்
இராமாயணம், மகாபாரதம்
சீவக சிந்தாமணி
தொல்காப்பியம்
காப்பிய நூல்கள்
வில்லிபாரதம், கம்பராமாயணம், பெருங்கதை
திருமொழி
திருக்குறள்
மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் எந்த இயலில் குறிப்பிட்டுள்ளார்.
மரபியலில்
வினை இயல்
இடையியல்
ஜெர்மனியில் ஓராண்டில் பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படுகின்ற நூல்கள்.
5000
3000
1000
கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் _ என்று குறிப்பிடுவார்கள்.
தென்கலை
பயன் கலை
தமிழ் கலை
காட்சி ,பொருட்காட்சி-பாரதியின் மொழிபெயர்ப்பு
East Indian railways
Revolution
Exhibition
