wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

08.01.2021 adults

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

Egg plant என்று அழைக்கப்படுவது?

a)

கத்தரிக்காய்

b)

தக்காளி

c)

வாழைக்காய்

d)

பீட்ரூட்

2.

2.பொன்னியின் செல்வன் என்ற புதினத்தின் ஆசிரியர்?

a)

வாள்மிகி

b)

கம்பர்

c)

கல்கி

d)

திருநாவுக்கரசர்

3.

இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பலின் பெயர்?

a)

ஆக்ஷல

b)

கரஞ்

c)

வெல

d)

வாகிர்

4.

கீழ்க்கண்டவற்றுள் பணப்பயிர் இல்லாதது எது?

a)

பருத்தி

b)

கரும்பு

c)

ரப்பர்

d)

எதுவும் இல்லை

5.

தேசியக் காப்பியம் என்று அழைக்கப்படுவது?

a)

வளையாபதி

b)

குண்டலகேசி

c)

சிலப்பதிகாரம்

d)

மணிமேகலை

6.

பொருத்தம் இல்லாத

ஒன்றை தேர்வு செய்க

a)

Helium

b)

Krypton

c)

Hydrogen

d)

Neon

7.

இந்தியாவில் குறைந்த வயதில் மேயர்

ஆனவர்?

a)

ஆர்யா ராஜேந்திரன்

b)

சுசித்ரா கிருப்பாளனி

c)

ஆர்யா

d)

ஜெயலலிதா

8.

இந்தியாவின் முதல் முழுமையான ஆர்கானிக் விவசாய மாநிலம்?

a)

தமிழ்நாடு

b)

சிக்கிம்

c)

கேரளா

d)

கர்நாடகம்

9.

Expand APMC?

a)

Agricultural producer and managing committee

b)

Agricultural packing and managing committee

c)

Agricultural produce and market committee

d)

Agricultural production and marketing committee

10.

VVPAT?

a)

Voting verification paper and test

b)

Voter verifiable paper audit trail

c)

Voted paper and test

d)

None of the above