wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI 3 நம்மைச் சுற்று நிகழும் மாற்றங்கள் SCI TERM2

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பால் தயிராக மாறுவது ----மாற்றமாகும்

a)

வேகமான

b)

மீள்

c)

மீளா

d)

விரும்பத்தகா

2.

கீழ்க்கண்டவற்றுள் எது விரும்பத்தக்க மாற்றம்?

a)

வெள்ளப்பெருக்கு

b)

நில அதிர்வு

c)

துருப்பிடித்தல்

d)

பருவநிலை மாற்றம்

3.

பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்----ஆகும்

a)

இயைபு

b)

நிற மாற்றம்

c)

நிலை மாற்றம்

d)

இட மாற்றம்

4.

ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம்---- மாற்றமாகும்

a)

வேதி

b)

இயற்பியல்

c)

மிளா

d)

விரும்பத்தகா

5.

காற்று மாசுபாடு,அமில மழைக்கு வழிவகுக்கும்,இது ஒரு ----- மாற்றமாகும்

a)

மீள்

b)

மனிதனால் ஏற்படும்

c)

இயற்கையான

d)

வேகமான

6.

காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும்.இது ஒரு ----மாற்றம்

a)

இட மாற்றம்

b)

நிற மாற்றம்

c)

மீளா

d)

மீள்

7.

முட்டையை வேகவைக்கும் போது---மாற்றம் நிகழும்

a)

நிற மாற்றம்

b)

விரும்பத்தகா

c)

மீள்

d)

மீளா

8.

நமக்கு ஆபத்தை விளைவிப்பவை-----மாற்றங்கள்

a)

விரும்பத்தக்க

b)

விரும்பத்தகா

c)

மீள்

d)

இயற்பியல்

9.

தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது---- மாற்றம்

a)

மனிதனால் நிகழ்த்தப்பட்ட

b)

இயற்கையான

c)

செயற்கையான

d)

எதுவுமில்லை

10.

பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ----மாற்றம்

a)

வேகமான

b)

மெதுவான

c)

இயற்கை

d)

மீள்

11.

விதை முளைத்தல் ஒரு--- மாற்றம்

a)

நிலை

b)

விரும்பத்தகா

c)

மெதுவான

d)

வேகமான

12.

பால் தயிராதல்: மீளா மாற்றம்: : மேகம் உருவாதல்;---மாற்றம்

a)

மீள்

b)

மீளா

c)

மெதுவான

d)

வேகமான

13.

ஒளிச்சேர்க்கை; -----மாற்றம் (இயற்கையான): : நிலக்கரி எரிதல்-------

a)

மீள்

b)

மெதுவான

c)

செயற்கையான

d)

இயற்பியல்

14.

குளுக்கோஸ் கரைதல்; மீள் மாற்றம்; : உணவு செரித்தல்: மாற்றம் -----

a)

மீளா

b)

இயல்

c)

விரும்பத்தகா

d)

நிலை

15.

உணவு சமைத்தல்: விரும்பத்தக்க மாற்றம்: : உணவு கெட்டுப்போதல் ---மாற்றம் -------

a)

விரும்பத்தக்க

b)

விரும்பத்தகா

c)

நிலை

d)

மீள்

16.

திக்குச்சி எரிதல்: ---- மாற்றம் ---------: : பூமி சுற்றுதல்; மெதுவான மாற்றம்

a)

வேகமான

b)

இயற்பியல்

c)

வேதியியல்

d)

செயற்கையான