Font size
WorksheetsNmms changes around us 1
Total questions: 20
Worksheet time: 11mins
இரும்பு துரு என்பது -------
Fe2O3. xH2O
நீரேறிய இரும்பு (III) ஆக்சைடு
நீரேறிய பெரிக் ஆக்சைடு
அனைத்தும்
பதங்கமாதலுக்கு உட்படும் பொருள்?
கற்பூரம்
நாப்தலீன்
அம்மோனியம் குளோரைடு
அனைத்தும்
பின்வருவனவற்றுள் கால ஒழுங்கு மாற்றம் எது?
புவி சுழலுதல்
பால் தயிராதல்
கண்ணாடி உடைதல்
பூகம்பம் ஏற்படுதல்
பிரைன் என்பது
அடர் சோடியம் குளோரைடு கரைசல்
அடர் நைட்ரிக் அமிலம்
அம்மோனியா
நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம்
பொருத்துக
1.சுட்ட சுண்ணாம்பு - a. Ca(OH)2
2.நீற்று சுண்ணாம்பு - b. NaCl
3.வெள்ளி குளோரைடு - c. AgNO3
4.வெள்ளி நைட்ரேட் - d. CaO
5.சோடியம் குளோரைடு - e. AgCl
1-d 2-a 3-e 4-c 5-b
1-a 2-d 3-b 4-c 5-e
1-e 2-d 3-b 4-a 5-c
எதுவுமில்லை
நறுக்கிய ஆப்பிள் மற்றும் உருளை கிழங்கு நிறம் மாற காரணம் -------
குளோரோபில்
ஹீமோகுளோபின்
மெலனின்
சாந்தோபில்
பொருந்தாதது எது?
குழந்தை வளர்த்தல்
கண் இமைத்தல்
இரும்பு துருப்பிடித்தல்
விதை முளைத்தல்
பொருந்தாதது எது?
முட்டை உடைதல்
நீராவி குளிர்தல்
காய் கனியாதல்
ஆடை நெய்தல்
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க வினைவேகமாற்றியாக பயன்படுவது?
இரும்பு
நிக்கல்
அலுமினியம்
ஈஸ்ட்
முட்டை அழுகும் போது துர்நாற்றம் வீச காரணம்?
H2S உருவதால்
CO2 உருவாதல்
காற்றில் துர்நாற்றம் பரவுதல்
அனைத்தும்
அடுமனைகளில் ஈஸ்ட் பயன்படுத்தி உடனடியாக ரொட்டி தயாரிக்கப்படுகிறது. இங்கு ஈஸ்ட் -------- ஆக பயன்படுகிறது.
உயிரி வினையூக்கி
வெப்ப தணிப்பானாக
வெப்பநிலை உயர்த்தியாக
அனைத்தும்
எது வேதியியல் மாற்றம் அல்ல?
அம்மோனியா நீரில் கரைவது
கார்பன் டை ஆக்சைடு நீரில் கரைவது
துருவ பனிக்குமிழ்கள் உருகுவது
உலர் பனிக்கட்டி நீரில் கரைவது
இயற்பியல் மாற்றம் : கொதித்தல் :: வேதியியல் மாற்றம் : ---------
எரிதல்
உறைதல்
உருகுதல்
ஆவியாதல்
பொருத்துக
1.மின்னாற்ப்பகுத்தல் - a. ஒளிச்சேர்க்கை
2.துருப்பிடித்தல் - b. ஹேபர் முறை
3.வெப்ப வேதிவினை - c. இரும்பு
4.ஒளி வேதிவினை - d.பிரைன்
5.வினைவிக மாற்றம் - e.சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்
1-d 2-c 3-e 4-a 5-b
1-d 2-e 3-a 4-b 5-c
1-b 2-a 3-e 4-c 5-d
எதுவுமில்லை
வெண்பாஸ்பரஸ் எவ்வகையான எரிதலுக்கு எடுத்துக்காட்டு?
வேகமாக எரிதல்
தன்னிச்சையாக எரிதல்
முற்றுப்பெறாத எரிதல்
மெதுவாக எரிதல்
குடுவையிலுள்ள பனிக்கட்டி துண்டுகள் உருகும் போது நீராக மாறும். இந்த இயற்பியல் மாற்றத்தின் போது அதன் நிறை
அதிகரிக்கும்
குறையும்
மாறாமல் இருக்கும்
எதுவுமில்லை
வினையை பூர்த்தி செய்
குளுக்கோஸ் + உயிரவளி -------> --------- + ---------- + ஆற்றல்
கரியமில வாயு + நீர்
ஆக்சிஜன் + நீர்
எத்தில் ஆல்கஹால் + நீர்
கரியமில வாயு + ஆக்சிஜன்
எண்ணெய் தீப்பற்றி எரியும் போது ----- பயன்படுத்த கூடாது.
கார்பன் டை ஆக்சைடு
நீர்
மண்
நுரைப்பான்
இரும்பு துருப்பிடித்தல் என்பது -------- எரிதலுக்கு உதாரணம்.
வேகமாக
மெதுவாக
முற்றுப்பெறா
அதி வேகமாக
ஈஸ்ட் என்பது ஒரு ------
நுண்ணுயிரி
வினையூக்கி
பூஞ்சை
அனைத்தும்
