Worksheetsஉந்துகள்
Total questions: 10
Worksheet time: 5mins
வான் வழியாகச் செல்வதற்குப் பயன்படும் உந்து
மிதியுந்து
பேருந்து
விண்ணுந்து
தொடருந்து
கடல் வழியாகச் செல்லும் உந்து
நீருந்து
மிதியுந்து
பேருந்து
மகிழுந்து
மிக விரைவாகச் செல்லும் உந்து
மகிழுந்து
நீருந்து
விண்ணுந்து
பேருந்து
நீருந்துகளில் மிகப் பெரியது
கப்பல்
வள்ளம்
தோணி
படகு
மிதியுந்து ,பேருந்து ,சிற்றுந்து போன்றன ---------------ச் செல்லப் பயன்படும் .
கடல் வழியாக
தரை வழியாக
வான் வழியாக
நாங்கள் தாயகத்திற்குச் செல்ல உதவும் உந்து
மிதியுந்து
விண்ணுந்து
தொடருந்து
சிற்றுந்து
ஆற்றுநீர் -------------என்று ஓடியது.
கல கல
சல சல
விறு விறு
தட தட
தம்பி நேற்று பாடம் -------------- .
படித்தான்
படிக்கிறான்
படித்தாள்
படிப்பான்
நேற்று நாங்கள் தைப்பொங்கல் விழா ------------------ .
கொண்டாடுவோம்
கொண்டாடினோம்
கொண்டாடுகிறோம்
நான் நாளைக்குப் பாட்டுப் -------------------- .
பாடினேன்
பாடுகிறேன்
பாடுவேன்
