Worksheetsதிருக்குறள் &மணிமேகலை
Total questions: 25
Worksheet time: 25mins
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன ?
131
1330
133
2
உலகப்பொதுமறை என அழைக்கப்படும் நூல் எது ?
கொன்றைவேந்தன்
திருக்குறள்,
மணிமேகலை
திருக்குறள் யாருக்குரிய கடமைகளை சொல்கிறது ?
அரசு
தனிமனிதன்
குமுகம்
மேலே குறிப்பிட்ட எல்லோருக்கும்
உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படட நூல் எது ?
திருக்குறள்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
மூதுரை
கனடா என்பது எவ்வகையான பெயர்ச்சொல் ?
பொருள்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பெயர்ச்சொற்கள் எத்தனை ?
7
6
5
3
குணப்பெயருக்குக்கு எடுத்துக்காட்டு
வெண்மை
எலி
மேசியா
நாடு
தமிழன் என்பதின் பன்மை வடிவம்
தமிழன்
தமிழர்
தமிழர்கல்
தமிழர்கள்
வாய்மை என்பதன் ஒத்தசொல்
பொய்
உண்மை
,உண்ணல்
எண்ணல்
chapter என்பதன் தமிழ் வடிவம்
அணு
அலகு
வெகு
பக்கம்
நகரம் +வீதி என்பதைச் சேர்த்து எழுதினால்
நகர்வீதி
நகரவீதி
நகரம் வீதி
நாகவீதி
அவள் நேற்று
பாடுகின்றாள்
பாடுவாள்
பாடினாள்
பாடியது
பெயராகவும் வினையாகவும் வரக்கூடிய சொல்
ஆடு
படு
எடு
நடு
ஆகவே என்பது
உரிச்சொல்
இடைச்சொல்
,பெயர்ச்சொல்
வினைச்சொல்
மணிமேகலை எந்த நூல் வகையை சேர்ந்தது
சிட்டிலக்கியம்
பேரிலக்கியம்
,சமயஇலக்கியம்
பக்திஇலக்கியம்
மணிமேகலை நூலை எழுதியவர்
இளங்கோ
சாத்தனார்
,அவையர்
வள்ளுவர்
மணிபல்லவத்தீவின் இன்றைய பெயர்
யாழ்ப்பாணம்
.நயினாதீவு
இலங்கை
,திருகோணமலை
மணிமேகலைக்கு கிடைத்த அதிசய பாத்திரத்தின் பெயர்
அமுதசுரபி
,அரவாணி
பொய்கை
மந்திரம்
மணிமேகலை உபதேசம் பெற்றது
புத்தரிடம்
அறவண அடிகளிடம்
மக்களிடம்
மணிமேகலை தெய்வத்திடம்
செய்பவன்,காலம் ,கருவி ,நிலம் ,செய் பொருள், காலம் காட்டுவது
குறிப்புவினை
தெருநிலைவினை
செயப்பொருள்
இடுகுறிப்பெயர்
உழவன் என்பது
குறிப்புவினை
தெருநிலைவினை
,செயப்பொருள்
இடுகுறிப்பெயர்
கேட்டனர் என்பதன் ஆண்பால் வடிவம்
கேட்டான்
கேட்டாள்
கேட்பர்
கேட்டனர்
பொய்கை என்பதன் ஒத்தசொல்
குளம்
கேணி
ஆறு
கிணறு
சினம் என்பதன் ஆங்கில வடிவம்
கோபம்
உண்மை
மெய்
அவா
அவை நாளை
ஓடின
ஓடும்
ஓடுகின்றன
ஓடியது
