wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 2 மீள்பார்வை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

26


மேற்காணும் எண்ணை உணர்த்தும் எண்மானம் யாது ?

a)

இருபத்து ஒன்று

b)

முப்பத்து நான்கு

c)

இருபத்து ஆறு

d)

முப்பத்து ஆறு

2.

எண்பத்து இரண்டு

a)

42

b)

52

c)

62

d)

82

3.

10 + 22 =

a)

32

b)

34

c)

36

d)

38

4.

27 - 14 =

a)

12

b)

13

c)

14

d)

15

5.

படம் உணர்த்தும் பின்னம் யாது ?

a)

இரண்டில் ஒன்று

b)

மூன்றில் ஒன்று

c)

நான்கில் ஒன்று

d)

நான்கில் மூன்று

6.

படம் உணர்த்தும் பணத்தின் மதிப்பு எவ்வளவு ?

a)

10 சென்

b)

35 சென்

c)

40 சென்

d)

50 சென்

7.

படம் உணர்த்தும் பணமதிப்பு யாது ?

a)

ஒரு ரிங்கிட்

b)

இரண்டு ரிங்கிட்

c)

ஐந்து ரிங்கிட்

d)

பத்து ரிங்கிட்

8.

நாள்காட்டியில் 3-ஆம் திகதி எந்த நாளைக் குறிக்கின்றது ?

a)

ஞாயிறு

b)

செவ்வாய்

c)

புதன்

d)

வியாழன்

9.

பென்சிலின் நீளம் எவ்வளவு ?

a)

2 காகித செருகிகள்

b)

3 காகித செருகிகள்

c)

4 காகித செருகிகள்

d)

5 காகித செருகிகள்

10.

கடிகாரம் காட்டும் நேரம் யாது ?

a)

மணி இரண்டே கால்

b)

மணி மூன்றே கால்

c)

மணி நான்கே கால்

d)

மணி ஆறே கால்