NEW
Font size
Worksheetsஅறிவியல் செயற்பாங்குத் திறன்
Total questions: 21
Worksheet time: 11mins
ஒரு பொருள் அல்லது சூழலைப்பற்றிய உற்றறிதலுக்கான காரணம்.....
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தல்
நடக்கவிருக்கும் சம்பவத்தை முன் கூட்டியே கூறுதல்.......
உற்றறிதல்
மாறிகள்
முன் அனுமானம் செய்தல்
ஊகித்தல்
தகவல்களைப் பல வழிகளில் பரிமாறிக்கொள்ளுதல்
முன் அனுமானம் செய்தல்
வகைப்படுத்துதல்
தகவல்களை விளக்குதல்
தொடர்புக் கொள்ளுதல்
அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கமளிப்பது
வகைப்படுத்துதல்
சேகரித்த தகவல்களை விளக்குதல்
செயல்நிலை வரையறை
உற்றறிதல்
ஒர் ஆராய்வுக்கு முன் சரி எனக் கருதப்படும் கூர்று.....
கருதுகோள் உருவாக்குதல்
முடிவு
தொடர்பு உருவாக்குதல்
பரிசோதனை மேற்கொள்ளுதல்
அளவிடும் கருவிகளைக் கொண்டு அளப்பது
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
அளவெடுத்தல்
எண்களைப் பயன்படுத்துதல்
ஐம்புலன்களின் துணையுடன் தகவல்களைச் சேகரித்தல்
ஊகித்தல்
உற்றறிதல்
கருதுகோள் உருவாக்குதல்
மாறிகளை நிர்ணயித்தல்
ஐம்புலன்களில் ஒன்று
காது
தோள் பட்டை
கால்
தொடை
பின்வருவனவற்றுள் அறிவியல் செயற்பாங்குத் திறன் எது?
வரைந்து காட்டுதல்
அறிவியல் கருவிகளைப் பாதுகாப்பாக எடுத்து வைத்தல்
உற்றறிதல்
படம்
அறிவியல் கருவியைத் தேர்ந்தெடுக
கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?
படத்தில் காணப்படும் விலங்குகளில் எவை முட்டை இடும் விலங்குகளாகும் ?
P மற்றும் Q
R மற்றும் S
P மற்றும் R
Q மற்றும் S
இவற்றை எவ்வகையில் வகைப்படுத்தலாம் ?
இரண்டு சக்கர வாகனம்
நான்கு சக்கர வாகனம்
போக்குவரத்து
நகரும் முறை
விசாகன், 3kg மாவை 5 பாகங்களாகப் பிரிக்க எண்ணினான். அவற்றை சமமாகப் பிரிக்க பயன்படும் அளவையைத் தேர்ந்தெடு.
இந்நிலை தொடர்ந்தால் சிறுவர்களுக்கு என்ன நிகழும் என அனுமானிக்கவும் ?
மகிழ்ச்சி ஏற்படும்
விபத்து ஏற்படும்
பரிசு கிடைக்கும்
பெற்றோர் பாராட்டுவர்
குறிவரைவின் அடிப்படையில் என்ன உற்றறிய முடிகிறது ?
பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.
அதிகமானோர் பூனையைச் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.
நாயை விட மீன் அதிகமாக வளர்க்கப்படுகிறது
நாய் மற்றும் பூனை சம அளவில் காணப்படுகிறது
சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல் எனப்படுவது ஒர் ஆராய்வில் எடுக்கப்படும் _____________________________________________.
அனுமானம்
கருதுக்கோள்
இறுதி முடிவு
திரட்டேடு
ஆராய்வில் நாமாக செய்யும் மாற்றங்கள்_______________________________
தற்சார்பு மாறி
கட்டுப்படுத்தப்பட்ட மாறி
சார்பு மாறி
செயல்நிலை வரையறை
மேற்காணும் சூழலில் எந்தப் புலனைக் கொண்டு உற்றறியலாம்?
மூக்கு
நாக்கு
கை
கண்
5.மேற்காணும் படத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் திறனைத் தெரிவு செய்க.
அனுமானித்தல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
அளவெடுத்தல்
மேற்காணும் படம் எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனுக்குத் தொடர்புடையது ?
ஊகித்தல்
தொடர்புபடுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
