wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கொங்குநாட்டு வணிகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் --------

a)

அ. தொல்காப்பியம்

b)

ஆ. அகநானூறு

c)

இ. புறநானூறு

d)

ஈ. சிலப்பதிகாரம்

2.

2. சேரர்களின் தலைநகரம் --------------

a)

அ. காஞ்சி

b)

ஆ. வஞ்சி

c)

இ. தொண்டி

d)

ஈ. முசிறி

3.

3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ----------

a)

அ. புல்

b)

ஆ. நெல்

c)

இ. உப்பு

d)

ஈ. மிளகு

4.

4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ---------------

a)

அ. காவிரி

b)

ஆ. பவானி

c)

இ. நொய்யல்

d)

ஈ. அமராவதி

5.

5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்

a)

அ. நீலகிரி

b)

ஆ. கரூர்

c)

இ. கோயம்புத்தூர்

d)

ஈ. திண்டுக்கல்

6.

6. மாங்கனி நகரம் என்றழைக்கப்படும் நகரம் --------------

a)

அ. சேலம்

b)

ஆ. மதுரை

c)

இ. நீலகிரி

d)

ஈ. தேனி

7.

7. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர்----------

a)

அ. சின்னாளப்பட்டி

b)

ஆ. நெய்வேலி

c)

இ. மயிலாடுதுறை

d)

ஈ. விருதுநகர்

8.

8. சேரர்களின் நாடு ----------- எனப்பட்டது.

a)

அ. குடநாடு

b)

ஆ. சோழநாடு

c)

இ. கொங்குநாடு

d)

ஈ.திருப்பூர்

9.

9. பின்னலாடை நகரமாக ------------ விளங்குகிறது.

a)

அ. மதுரை

b)

ஆ. சென்னை

c)

இ. திருப்பூர்

d)

ஈ. ஈரோடு

10.

10. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா எந்த மாவட்டத்தில் உள்ளது?

a)

அ. கரூர்

b)

ஆ. திருப்பூர்

c)

இ. சேலம்

d)

ஈ. மதுரை