wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி ஆண்டு 6

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்த இடத்திற்குச் சென்று யார் வழிபடுவர்?

a)

முஸ்லீம்

b)

இந்து

c)

சீனர்கள்

2.

இறைவழிபாட்டின் வழி சமூகத்தினரிடையே ____________________________ மேலோங்குகிறது.

a)

சண்டை

b)

ஒற்றுமை

c)

கலவரம்

d)

அமைதியின்மை

3.

இஃது என்ன இடம்?

a)

கோவில்

b)

மசூதி

c)

சீனர் கோவில்

4.

இஃது என்ன இடம்?

a)

மசூதி

b)

கோவில்

c)

சீனர் கோவில்

5.

இறைநம்பிக்கை பல்லின மக்களிடையே _____________________ இல்லாமையை உருவாக்கும்.

a)

பாசம்

b)

அன்பு

c)

நேர்மை

d)

வேற்றுமை

6.

இந்த இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும்?

a)

சாரி அணிந்து செல்லல்

b)

திருநீர் அணிந்து

c)

வேஷ்டி அணிதல்

7.

இஃது என்ன இடம்?

a)

கோவில்

b)

மசூதி

c)

சீனர் கோவில்

8.

இறை வழிபாட்டின் வழி மாணவர்களிடையே _________________________ வளர்க்க முடியும்.

a)

சுய ஒழுக்கத்தை

b)

கட்டொழுங்கின்மையை

9.

சமயங்கள் உணர்த்தும் இறைநம்பிக்கையின் நன்மைகள்

a)

சுய ஒழுக்கத்தை மேலோங்கச் செய்யும்

b)

ஒற்றுமையை வளர்க்காது

c)

நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

d)

பல்லின மக்களிடையே வேற்றுமை இல்லாமையை உறுதி செய்யும்.