NEW
Font size
Worksheetsபழமொழி (பகுதி 1)
Total questions: 4
Worksheet time: 3mins
பழமொழியில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவுச் செய்க.
குற்றமுள்ள நெஞ்சு ..............................................
குறுக்கும்
குறுக்காது
குறுகுறுக்கும்
குறுக்கே போகும்
பழமொழியில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவுச் செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் .....................................................................................
தமிழும் கைப்பழக்கம்
செந்தமிழும் கைப்பழக்கம்
தமிழும் நாப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவுச் செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெறமுடியும்.
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்
அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவுச் செய்க.
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
