NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கீழ்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க.
சா கூ தோ மௌ ரை
a)
உயிர்மெய் எழுத்து
b)
உயிர் நெடில் எழுத்து
c)
உயிர்மெய் நெடில்
d)
உயிர்மெய்க் குறில்
2.
கீழ்காணும் வாக்கியத்திலுள்ள பயனிலை யாது?
மரங்கள் காற்றில் வேகமாக அசைந்தன.
a)
மரங்கள்
b)
காற்றில்
c)
வேகமாக
d)
அசைந்தன
3.
படர்க்கையைக் குறிக்கும் சொற்கள் யாவை?
a)
நான், நாங்கள்
b)
அவர்கள், கமலா
c)
நான், இவன்
d)
நீர், நீவீர்
4.
அம்மா ஆட்டிய கிலுகிலுப்பையின் __________________ ஒலியைக் கேட்டு குழந்தை சிரித்தது.
a)
சல சல
b)
பள பள
c)
கல கல
d)
கிலு கிலு
5.
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல?
a)
ஓதுவ தொழியேல்
b)
அச்சம் தவிர்
c)
ஓய்தல் ஒழி
d)
ஊண்மிக விரும்பு
Reset
