wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI Tha-Qiz20i

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

_________ ஒலிக்கின்ற காரணத்தால் வல்லின எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

a)

வன்மையாக

b)

மென்மையாக

c)

கடினமாக

2.

கத்திக் கொண்டு வந்தான் - இதில் வல்லினம் மிகுந்து வந்துள்ள எழுத்து எது?

a)

த்

b)

க்

c)

ந்

3.

கிளி பேசும் என்பது _________ தொடர். இதில் வல்லினம் மிகாது.

a)

எழுவாய்த் தொடர்

b)

விளித் தொடர்

c)

வினைத்தொடர்

4.

தங்கையே வா என்பது _________ தொடர். இதில் வல்லினம் மிகாது.

a)

எழுவாய்த்தொடர்

b)

விளித்தொடர்

c)

வினைத்தொடர்

5.

பின்வருவனவற்றுள் வல்லின மிகாத்தொடர் எது?

a)

கிளியும் மைனாவும்

b)

செக்கச்செவல்

c)

விரிமலர்

6.

வியங்கோள் வினைமுற்று எது?

a)

வாழ்க தமிழ்!

b)

வளர்பிறை

c)

மகளே தா

7.

அடுக்குத்தொடரில் வல்லினம் மிகாது. எனவே, பின்வருவனவற்றுள் அடுக்குத்தொடர் எது?

a)

சல சல

b)

தீ தீ

c)

மட மட

8.

உம்மைத்தொகை எதில் பயின்று வந்துள்ளது?

a)

இரவுபகல்

b)

கருப்புமாங்காய்

c)

தொன்னைபூ

9.

இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது. பின்வருவனவற்றுள் இரட்டைக்கிளவி எது?

a)

மழை மழை

b)

வாழ்க வாழ்க

c)

குடு குடு

10.

பின்வருவனவற்றில் எது சரியானத் தொடர்?

a)

தாய்த் தன் மகனை அழைத்தாள்.

b)

நாய் தன் குட்டிக்கு உதவியது.

c)

அம்மா தீத் தீ என்று கத்தினாள்.