Worksheetsபராபரக் கண்ணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
'பராபரக் கண்ணி' எந்த நூலில் இஞம் பெற்றுள்ளது.
a)
கண்ணி
b)
தாயுமானவர் பாடல்கள்
c)
ஆத்திசூடி
2.
தாயமானவர் திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம்------- ஆக பணிபுரிந்தார்.
a)
காவலர்
b)
அமச்சர்
c)
தலைமைக் கணக்கர்
3.
இரண்டு அடிகளால் பாடப்படும் பாடல் வகை --------எனப்படும்
a)
கவிதை
b)
திருக்குறள்
c)
கண்ணி
4.
தாயமானவர் பாடல்கள் என்னும் நூலுக்கு வழங்கும் வேறு பெயர் தமிழ் மொழியின் -----------எனப்படும்.
a)
உபநிடதம்
b)
உபகாரம்
c)
உதவிக்கரம்
5.
பொருள் வேறுபாடு: 1. பணி 2. பனி
a)
1. குளிர் , 2. வேலை
b)
1. வேலை, 2. குளிர்.
c)
1. பயம், 2. குளிர்
100 %
