wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SCIENCE

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மனிதனுக்கு எத்தனை வகை பற்கள் உள்ளன

a)

1

b)

2

c)

3

2.

வெட்டுப்பல் எதற்கு பயன்படுகிறது

a)

உணவு பொருள்களைக் கடிபதற்கு

b)

கடினமான உண்வுகளைக் கடிப்பதற்கு

3.

கோரைப்பற்கள் எதற்கு பயன்படுகிறது

a)

கடினமான உணவுகளைக் கடிக்க

b)

உணவை மென்று அரைக்க

4.

எந்த பல் உணவை மென்று அரைக்க உதவும்?

a)

வெட்டுப்பல்

b)

கோரைப்பல்

c)

கடைவாய்ப்பல்

5.

மனிதனுக்கு மொத்தம் எத்தனை பற்கள் உள்ளன?

a)

30

b)

31

c)

32

6.

கீழ்வாய்ப் பகுதியில் எத்தனை வெட்டுப்பற்கள் உள்ளன?

a)

4

b)

5

c)

6

7.

நமது பல்லில் மிக உறுதியானபகுதி என்ன?

a)

ஈறு

b)

பற்சிப்பி

8.

பால்பற்கள் மொத்தம் எத்தனை?

a)

20

b)

32

9.

நிரந்தரப்பற்கள் எத்தனை வயதில் முளைக்கத் தொடங்கும்?

a)

5 வயதில்

b)

6 வயதில்

10.

ஆலும் வேலும்.............

a)

பற்சிப்பிக்கு உறுதி

b)

பல்லுக்கு உறுதி