wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 3: எண்கள் (எண்களின் மதிப்பை அறிந்து எழுதுதல்)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட எண்குறிப்பிற்கான பொருத்தமான எண்மானத்தை அடையாளமிடுக.


9015

a)

தொள்ளாயிரத்து பதினைந்து

b)

ஒன்பதாயிரத்து பதினைந்து

c)

தொண்ணூற்று பதினைந்து

2.

கொடுக்கப்பட்ட எண்குறிப்பிற்கான பொருத்தமான எண்மானத்தை அடையாளமிடுக.


8885

a)

எட்டாயிரத்து எண்ணூற்று எண்பத்து ஐந்து

b)

எட்டாயிரத்து எண்ணூற்று ஐந்து

c)

எட்டாயிரத்து எண்ணூறு

3.

கொடுக்கப்பட்ட எண்குறிப்பிற்கான பொருத்தமான எண்மானத்தை அடையாளமிடுக.


9900

a)

ஒன்பதாயிரத்து தொன்ணூறு

b)

தொள்ளாயிரத்து தொண்ணூறு

c)

ஒன்பதாயிரத்து தொள்ளாயிரம்

4.

கொடுக்கப்பட்ட எண்மானத்திற்கான பொருத்தமான எண்குறிப்பை அடையாளமிடுக.


ஏழாயிரத்து இருநூற்று தொண்ணூற்று ஒன்பது

a)

7298

b)

7299

c)

7799

5.

கொடுக்கப்பட்ட எண்மானத்திற்கான பொருத்தமான எண்குறிப்பை அடையாளமிடுக.


ஐந்தாயிரத்து நானூற்று ஒன்று

a)

5400

b)

5411

c)

5401

6.

சதுரக்கட்டங்களைப் பயன்படுத்தி எண்களின் மதிப்பை எழுதுக.

a)

8951

b)

9851

c)

9815

7.

கொடுக்கப்பட்ட எண்களில் பெரிய மதிப்பைக் கொண்ட எண்ணைத் தெரிவு செய்க.

a)

7467

b)

7567

c)

7457

8.

சீனமணிச்சட்டம் காட்டும் எண்ணை அடையாளம் காண்க.

a)

5589

b)

8979

c)

4535

9.

சீனமணிச்சட்டம் காட்டும் எண்ணை அடையாளம் காண்க.

a)

5283

b)

3243

c)

7683

10.

சதுரக்கட்டங்களைப் பயன்படுத்தி எண்களின் மதிப்பை எழுதுக.

a)

5394

b)

5384

c)

3548

11.

கொடுக்கப்பட்ட எண்களை இறங்கு வரிசையில் எழுதுக.


8015, 8005, 7095, 8025, 8045, 8035

a)

8005, 8015, 8025, 8035, 8045, 7095

b)

8045, 8035, 8025, 8015, 8005, 7095

c)

7095, 8005, 8015, 8025, 8035, 8045

12.

கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசையில் எழுதுக.


1500, 500, 1000, 2000, 3000, 2500

a)

500, 1000, 1500, 2000, 2500, 3000

b)

1000, 1500, 2000, 2500, 3000, 500

c)

3000, 2500, 2000, 1500, 1000, 500

13.

எண்கோட்டில் விடுபட்ட எண்ணின் மதிப்பை அடையாளம் காண்க.

a)

9100, 9600

b)

9000, 8000

c)

9200, 9600

14.

இந்த எண்வரிசை எத்தனை எத்தனையாக வழங்கப்பட்டுள்ளது என கண்டறியவும்.

a)

ஒன்று ஒன்றாக

b)

பத்து பத்தாக

c)

நூறு நூறாக

15.

இந்த எண்வரிசையில் 7046-குப் பிறகு வரும் எண்ணை அனுமானிக்கவும்.

a)

7047

b)

7053

c)

7050